Xiaomi Mi 8 யில் 8GB ரேம் வகை மற்றும் 6GB வகையின் விலை அறிமுகமானது…!
Mi 8 மே மாதத்தில் 6GB ரேம் உடன் நிறைய வகையில் அறிமுகம் செய்தது
Xiaomi அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 8 யின் ஒரு புதிய வகையை சீனாவில் அறிமுகம் செய்தது Xiaomi Mi 8 புதிய வகையில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது Mi 8 மே மாதத்தில் 6GB ரேம் உடன் நிறைய வகையில் அறிமுகம் செய்தது Xiaomi Mi 8 யின் 8GB+128GB யின் வகை விலை 6GB+256GB வகை சரியாக இருக்கிறது. இது சீனாவில் 3299 Yuan (Rs 33,000 ரூபாய் ) விலையில் இருக்கும்.
Xiaomi Mi 8 ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் 1080×2248 பிக்சல் கொண்டிருக்கும் மற்றும் இதனுடன் இதில் 18::9 எஸ்பெக்ட் ரேஷியோ கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில் சாம்சங் பொருத்தப்பட்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதை தவிர இந்த டிஸ்பிளேயில் நோட்ச் டிசைனும் கொண்டுள்ளது .
நாம் இதன் கேமராவை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் ஒரு 20-மெகாபிக்ஸல் முன் கேமராவுடன் வருகிறது மற்றும் இதனுடன் இதில் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில், ப்ரோக்ஷிமெட்ரி சென்சார, ஹெட்போன் ஜாக் கிடக்கிறது மற்றும் இந்த போனில் பேஸ் அன்லாக் அம்சத்தையும் இதில் கொடுத்துள்ளது இஅதனுடன் இதில் iPhone X யில் இருப்பது போலவே இதில் இருக்கும் பேஸ் ID பாதுகாப்பானதாக இருக்கும்.
இந்த சாதனத்தில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் உடன் அறிமுகமாகியுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில் இந்த ப்ரோசெசருடன் AnTuTu வில் காணப்பட்டதை போலவே 301,472 ஸ்கொர் இதில் கிடக்கிறது இதை விட அதிக ஸ்கொர் உடன் ப்ரோசெசர் வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் கொடுக்கவில்லை
இந்த சாதனத்தில் பின் கேமராவை பற்றி பேசினால் 12மெகாபிக்ஸல் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile