Xiaomi Mi 7 மற்றும் Mi 7 Plus மார்ச் 2018 யில் வெளியிடும்
இது ஸ்யோமி யின் அடுத்த ப்ளாக்க்ஷிப் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட்டில் வேலை செய்யும்.
ரிப்போர்ட் படி Xiaomi Mi 7 மற்றும் Mi 7 Plus மார்ச் 2018 யில் வெளி ஆகலாம், இந்த டிவைசில் 5.65 இன்ச் மற்றும் 6.01 இன்ச் டிஸ்பிளே வழங்குகிறது மற்றும் இதில் ஸ்னாப்ட்ரகன் 845 வரை இருக்கும், ஷியோமி யின் CEO Lei Jun நிறுவனம், இந்த அடுத்த சிப்செட் மீது அடுத்த ப்ளாக்க்ஷிப் போன் செயல்படும் என்று சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியது.
இதை தவிர ரிப்போர்ட்டில் தெரிய வருவது என்ன வென்றால் Xiaomi Mi 7 மற்றும் Mi 7 Plus போனின் டிஸ்பிளே 18:9 ரேஷியோ மற்றும் 3200 mAh பேட்டரி இருக்கும், இதன் பெரிய போன்களில் 3500 mAhபேட்டரி இருக்கும், மற்றும் இந்த இரண்டு போன்கலும் கிளாஸ் மற்றும் மெட்டல் டிசைனில் வரலாம் என்று கூற படுகிறது மற்றும் இந்த போன் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் இந்த போனின் விலை 2999 Yuan ஆகும் ( சுமார் இந்திய மதிப்பு Rs. 30,000) இருக்கலாம்.
இந்த அறிக்கைகள் சரியாக இருந்தால், 2017 ல் ஷியோமி MWC இந்த நன்மைகளை வழங்கலாம். நிறுவனம் MWC 2016 இல் MI5 அறிமுகப்படுத்தியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile