Xiaomi Mi 7 மற்றும் Mi Band 3 சீனாவில் மே இறுதியில் அறிமுகப்படுத்தும்

Xiaomi Mi 7 மற்றும் Mi Band 3  சீனாவில் மே இறுதியில் அறிமுகப்படுத்தும்
HIGHLIGHTS

Xiaomi Mi 7 யில் 3D பேஸ் ஸ்கேனிங் மற்றும் டிஸ்பிளே கீழ் பகுதியில் பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யும்

சியோமியின் அடுத்த ப்ளாக்ஷிப்  சாதனம் அது  சியோமி MI 7 அறிமுகப்படுத்தலாம்,  கூறப்படுகிறது , இந்த சாதனத்தின் பற்றி பேசினால்  சிப்செட் பயன்படுத்திருக்கிறது என்று பார்த்தல் அதில் குவல்கமின் அதன் லேட்டஸ்ட் சிப்செட் உடன் நிறுவனம் கடந்த மாதம் அதன் Xiaomi Mi Mix 2s சாதனத்தை  வெளியிட்டது, இந்த புதிய  சாதனத்தில்  அதே சிப்செட் உடன் அறிமுகப்படுத்தலாம் எனக்  கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த சாதனம் மே 23 ம் தேதி அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது 

Mi 7 யை Xiaomi  மற்றும் இந்த வருடம் வேலிடலாம் மற்றும் இது அனைத்திலும் சிறந்த சாதனம் என்று கூறப்படுகிறது, இதை தவிர Xiaomi  அதன் Xiaomi Mi MIX 2s  சாதனத்தை பார்க்க முடிகிறது, இப்போது இந்த சாதனத்தை ஷென்சென் இல் வழங்க முடியும் என்று வெளியானது. இதற்காக, இந்த நிறுவனம் அதன் சொந்த வெளியீட்டு நிகழ்ச்சியை இந்நகரில் நடத்த உள்ளது . இந்த சாதனத்துடன் நிறுவனம் அதன் Mi பேண்ட் 3 ஃபிட்னஸ் பேண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தலாம். சமீபத்தில், ஒரு டீஸர் நிறுவனத்தால் சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.

இதை தவிர ஏற்கனவே இந்த சாதனத்தின் ஒரு போட்டோ ஒன்று வந்து இருந்தது, இந்த  புதிய லீக் ஆன போட்டோவை கவனித்தல், இந்த சாதனத்தில் ஒரு ஸ்டைன்லெஸ் ஸ்டீல்  பிரேம் கிடைக்கிறது,இதை தவிர இதன் கீழ் பகுதியில் உங்களுக்கு ஒரு ஸ்பீக்கர் க்ரில்,USB Port C  மற்றும் மைக்ரோபோன் கிடைக்கிறது,இதை தவிர இந்த சாதனத்தில் கீழ் முனையில் உங்களுக்கு இரண்டு என்டெனா இருப்பது எளிதாக தெரிகிறது, இங்கு நீங்கள் இந்த லீக் ஆன போட்டோவை இங்கு காணலாம் 

இதன் விவரக்குறிப்பு பற்றி பேசினால் சமீபத்தில்  இந்த ஸ்மார்ட்போனை பற்றி இன்டெர்ட்டில் தகவல் ஒன்று நம் முன்னே வந்தது. இப்பொழுது நிறுவனத்தின் CEO மூலமமாக ஒரு புதிய தகவல் வந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின்  கீழ் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கும் இதன் அர்த்தம் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில்  கீழ் பகுதியில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கும் என கூறப்படுகிறது 

இந்த தகவல் Veibo மூலம் காணப்படுகிறது. இருப்பினும் இந்த உண்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக பார்க்கப்படவில்லை. இந்த தகவலைத் தவிர, ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo