குமரி பெண்களை கவரும் வகையில் வருகிறது Xiaomi13T Seriesஅசத்தும் கேமரா போனின் அறிமுக தேதி அறிவிப்பு

குமரி பெண்களை  கவரும் வகையில் வருகிறது Xiaomi13T Seriesஅசத்தும் கேமரா  போனின் அறிமுக  தேதி அறிவிப்பு

டெச்னோலாஜி பிரியர்களுக்கு மிகவும் பிரபலமான  ஸ்மார்ட்போன் பிராண்டான சியோமி தனது Xiaomi 13T சீரிஸ் அறிமுகப்படுத்த தயாராகி வருவதால், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வருகிறது. இந்தத் சீரிஸ் செப்டம்பர் 26 அன்று 14:00 GMT+2 மணிக்கு பேர்லினில் வெளியிடப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Xiaomi யின் நிறுவனர் மற்றும் CEO, Lei Jun, இந்த அற்புதமான அறிவிப்பை வெளியிட்டதுடன், ஹை  ரேன்ஜ் புகைப்படக்கலைக்கு பெயர் பெற்ற Leica  உடன் கூட்டு சேர்ந்து ஒரு கேம்-மாற்றும் அம்சத்தை சுட்டிக்காட்டினார்.

இந்த அப்கம்மிங் ஸ்மார்ட்போனின் வரிசையில் Xiaomi 13T மற்றும் Xiaomi 13T Pro ஆகிய இரண்டு மாடல்கள் அடங்கும். இந்த இரண்டில், Xiaomi 13T Pro ஆனது உலகளாவிய பயனர்களுக்கு வெளிச்சத்தில் உள்ளது, இதன் காரணமாக இது தொழில்நுட்ப சமூகத்தில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. 

Xiaomi 13T சீரிஸ் எதிர்ப்பார்க்கப்படும்  சிறப்பம்சங்கள் 

Xiaomi 13T சீரிஸ் ஆன Xiaomi 13T மற்றும் 13T Pro போனில்  6.67 இன்ச்  1.5K OLED  டிஸ்ப்ளே உடன் வரும், இதை  தவிர  இந்த போனின் ப்ரோசெசர்  பற்றி பேசினால் இதில் மீடியாடேக் டிமான்சிட்டி 8200-Ultra சிப்செட்டுடன்  வருகிறது, 

xiaomi

மேலும் இந்த போன் 12GB/16GB ரெமுடன் மற்றும் 256GB/ 512GB /1TB வரையிலான ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தவிர இந்த போனின் கேமரா பற்றி பேசினால், 50MP ப்ரைமரி  கேமரா கொண்ட Leica  சென்சாருடன் வருகிறது  50MP 2x டெலிபோட்டோ  லென்ஸ் மற்றும்  12MP  அல்ட்ரா வைட் லேன்சுடன் வருகிறது  இதனுடன் இதில் செல்பிக்கு 20MP  கொண்டுள்ளது. அதுவே xiaomi 13T pro யில் 50MP Sony IMX707 OIS ப்ரைமரி  13MP  அல்ட்ராவைட் மற்றும் 50MP Omnivision OVSOD டெலிபோட்டோ  லென்ஸ்  மற்றும் செல்பிக்கு 20MP இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த போனின் பேட்டரி 5,000mAh உடன் 67W  பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என என எதிர்பார்க்கப்படுகிறது 13T Pro  யில் வயர்லெஸ் சார்ஜிங்  சப்போர்ட் இருக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo