ஸ்னாப்ட்ரகன் 425 SoC உடன் Mobiistar CQ இந்தியாவில் விலை 4,999ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது

Updated on 26-May-2018
HIGHLIGHTS

XQ Dual நிறுவனத்தின் முதல் டூயல் செல்பி கேமரா போனாக இருக்கிறது, அதுவே Mobiistar CQ ல ஒரு சிங்கிள் கேமாரா கொடுத்து இருகாங்க

வியட்னாம் நிறுவனமான Mobiistar  இன்று அதன் செல்பி  ஸ்டார் சீரிஸ் உடன் சில ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தி, இந்திய சந்தையில்  முதலிடத்தை பிடித்துள்ளது Mobiistar  அதன்  இன்றி லெவல் ஸ்மார்ட்போன் Mobiistar CQ  மற்றும் படஜெட் ஸ்மார்ட்போனாக Mobiistar XQ Dual அறிமுகம் செய்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்ட்ரகன் ப்ரோசெசர் இருக்குது மற்றும் 13MP  யின் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. XQ Dua நிறுவனத்தின் இது முதல் செல்பி கேமரா போனாக இருக்கிறது, ஆனால் அதுவே Mobiistar CQ வில் சிங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு போனிலும் 4G VoLTE  சப்போர்ட் உடன் வருகிறது 

Mobiistar CQ
Mobiistar ப்ளாக் மற்றும் கோல்ட் கலரில் இந்த ஸ்மார்ட்போன்கள்;வெளியிட பட்டுள்ளது நிறுவனத்தின் என்ட்ரி லெவல் சாதனத்தில் Mobiistar CQ வில் ஒரு 5 இன்ச் HD  டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தில் ஒரு  ஸ்னாப்ட்ரகன் 425 சிப்செட்  உடன் இதில்  2GBரேம் மற்றும்  16GB ஸ்டோரேஜ் கொடுத்து இருகாங்க இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில் இதில் ஒன்றில்  மைக்ரோ  SD  கார்ட்  ஸ்லாட் இருக்கிறது  அதை நீங்கள் 128ஜிபி  வாரை அதிகரிக்கலாம் 

இந்த சாதனத்தின் பின் புறத்தில் 8MP  கேமரா மற்றும் முன் [புறத்தில் 13MP  கேமரா இருக்கிறது Mobiistar CQ  செவன் லெவல் பியூட்டி மோட்  உடன் வருகிறது. இதில் 1080p  வீடியோ ரெக்கார்டிங் வழங்குகிறது. இந்த சாதனம்  4G LTE, VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, GPS, மைக்ரோ USB போர்ட் மற்றும்  OTG  சப்போர்ட் வழங்குகிறது இந்த சாதனத்தின் மொத்தம் 9.6mm  மற்றும் இதன் இடை 156கிராம்  இருக்கிறது இந்த சாதனம் பிளாஸ்டிக் மெட்டீரியலில் தயாரிக்கப்படுகிறது. இந்த போனில் ஹெட்செட் -லேண்டட் ஆண்ட்ராய்டு 7.1.2 நிக்கட் மற்றும் 3020mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Mobiistar XQ Dual
Mobiistar XQ Dual நிறுவனம் ஒரு ப்ளாக்ஷிப்  தயாரிப்பு ஆகும், அதன் முன் ஒரு இரட்டை கேமரா. XQ இரட்டை இருக்கிறது. இதில் ஒரு  ஒரு 5.5 இன்ச் முழு HD டிஸ்பிளே மற்றும் மேல் ஒரு 2.5D கர்வ்ட் க்ளாஸ்  உள்ளது. இந்த சாதனம் ஸ்னாப்ட்ரகன் 430 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் . 128GB வரை மைக்ரோ SD கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம். இந்த சாதனத்தில் Mobiistar CQ போன்ற ஒரு பிரத்யேக கார்ட் ஸ்லாட் இல்லை, அதில் ஒரு ஹைபிரிட் சிம் ஸ்லாட் தான். இருக்கிறது 

இந்த சாதனம் முன் ஒரு 13MP RGB சென்சார் மற்றும் 8MP வைட் எல்  சென்சார் உள்ளது மற்றும் f / 2.0 அப்ரட்ஜர் உடன் வருகிறது அதன் பின்புறம் ஒரு 13MP கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3000mAh பேட்டரி இருக்கிறது  மற்றும் இந்த சாதனம்  ஆண்ட்ராய்டு   7.1.2  நுகட்டில் வேலை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின்  திக்னஸ் 7.9mm இருக்கிறது மற்றும் இதன் இடை 160கிராம்  இருக்கிறது. இந்த சாதனம்  4G LTE, VoLTE, ViLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் , GPS, மைக்ரோ USB உடன் OTG சப்போர்ட் வழங்குகிறது.

விலை மற்றும் விற்பனை 

Mobiistar CQ யின் விலை  4,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.  XQ Dual  யின் விலை 7,999ரூபாய்க்கு இருக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் 30 மே 2018 அன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வரும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :