Samsung Galaxy S24 Ultra உண்மையிலே 2024 யில் மிகவும் சக்தி வாய்ந்த போனாக இருக்குமா அப்படி என்ன இருக்கு இதில்?

Samsung Galaxy S24 Ultra உண்மையிலே 2024 யில் மிகவும் சக்தி வாய்ந்த போனாக இருக்குமா அப்படி  என்ன இருக்கு இதில்?
HIGHLIGHTS

Samsung Galaxy S24 Ultra யில் டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேம் இருக்கப் போகிறது

இது சக்திவாய்ந்த பர்போமான்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்

இந்த ஃபோனில் 200MP பிரைமரி கேமரா இருக்கப் போகிறது என்ற தகவலும் வெளிவருகிறது.

சாம்சங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Samsung Galaxy S23 சீரிஸை அறிமுகப்படுத்தியது. Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனும் அதே சீரிச்ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது சக்திவாய்ந்த பர்போமான்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதன் Samsung Galaxy S23 Ultra Camera, Samsung Galaxy S23 Ultra Design சிறப்பாக உள்ளது. இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ராவையும் அறிமுகப்படுத்தப் போகிறது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த போன் 2024ல் அறிமுகம் செய்யப்படலாம் என நம்பப்படுகிறது..

Samsung Galaxy S24 Ultra Design, Samsung Galaxy S24 Ultra Camera, Samsung Galaxy S24 Ultra Display, Samsung Galaxy S24 Ultra Processor ஆகியவை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இந்த தகவல் பல டிப்ஸ்டர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. Samsung Galaxy S24 Ultra யில்  அப்படி என்ன புதியதாக அறிமுகம் செய்யும் என பார்க்கலாம் வாங்க.

galaxy s24

Samsung Galaxy S24 Ultra சிறப்பம்சம்.

சமீபத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா டிசைனில் டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேம் இருக்கப் போகிறது என்று டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் கூறியுள்ளது. இது தவிர, அதன் Samsung Galaxy S24 Ultra Display பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. Samsung Galaxy S24 அல்ட்ரா டிஸ்ப்ளே 6.78 இன்ச் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது 144Hz அப்டேட் விகிதத்தில் வரும்.

இது தவிர Tipster Setsuna Digitalஐப் பார்த்தால் அதன் மூலம் Samsung Galaxy S24 Ultra Processor பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, Samsung Galaxy S24 அல்ட்ரா போனில் ப்ரோசெசர் Snapdragon 8 gen 3 சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும் இந்த போனில் சாம்சங் நிறுவனம் எக்ஸினோஸ் ப்ரோசெசறை சேர்க்கப் போவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Samsung Galaxy S24 Ultra Camera விவரங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஃபோனில் 200MP பிரைமரி கேமரா இருக்கப் போகிறது என்ற தகவலும் வெளிவருகிறது. இது தவிர, போனில் 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும். போனில் 10MP பெரிஸ்கோப் லென்ஸும் இருக்கும். இருப்பினும், போனின் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமராவும் இருக்கும்.

Samsung Galaxy S24 Ultra இந்திய  விலை 

தற்போதைக்கு இந்த போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும் இனி வரும் காலங்களில் போனின் விலை குறித்த சில தகவல்கள் இன்டர்நெட்டில் வர ஆரம்பிக்கலாம். இணையத்தில் Samsung Galaxy S24 அல்ட்ரா விலை விவரங்கள் பற்றி தற்போது எந்த தகவலும் இல்லை.

Samsung Galaxy S24 Ultra 2024 யின் பவர்புல் ஸ்மார்ட்போனாக இருக்குமா?

இருப்பினும், தற்போதைக்கு, Samsung Galaxy S24 அல்ட்ரா சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ​​​​இந்த ஸ்மார்ட்போன் 2024 யில் ப்ரம்ண்டத்தை உருவாக்கப் போகிறது என்று கூறலாம். உண்மையில், Samsung Galaxy S23 Ultra இப்போதைக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன் என்றால், இந்த ஜெனரேசனில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வந்தால், அது சில வித்தியாசமான அம்சங்களுடன் வரும். அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் பல போன்களுடன் போட்டியிடப் போகிறது. இந்த நேரத்தில், அதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ​​​​பர்போமான்ஸ்  அடிப்படையில் இது முதலிடத்தில் இருக்கும் என்று தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo