ஒரு போன வாங்க முதல் காரணமாக இருப்பது டிஸ்ப்ளே தான். நம்முள் பல பேர் டிஸ்பிளேவின் சைஸ் பார்க்கிறார்களே தவிர டிஸ்ப்ளே LCD அல்லது LED டீஸபலெவா என்று என்பதை தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் அதிலிருக்கும் வித்யாசம் மற்றும் நன்மை தீமை பற்றியும் தெரிவதில்லை அந்த வாகயில் உணமாயிலே LED மற்றும் LCD டீஸபலேவில எது சிறந்தது என்று பார்ப்போம்.
LCD டிஸப்ளே என்பது ஒரு வகாயன பிளாட் பேணல் டிஸப்ளே ஆகும். இது liquid படிகங்களை அதன் முதன்மயாக செயல்பாட்டில் பயன்படுத்துகிறது. இவவகை டிஸப்ளே ஸ்மரட்போன்கள், டிவி, மற்றும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்கள் போன்ற பலவற்றில் காணப்படுவதால் LCD டிஸ்ப்ளே நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்காக பெரியக மற்றும் மாறுபட்ட பணபடுகள் நிகலவுகளை கொண்டுள்ளது.
மொபைலின் டிஸ்ப்ளே டெக்னாலஜியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது LED டிஸ்ப்ளேக்கள் தான், மாரக்கேட்களில் இவ்வகை டிஸ்ப்ளேககளை குறைவாகவே பயன்படுத்தபடுகின்றன, டிஸ்ப்ளே வகை OLED Organic Light Diode ) இதில் அதிகமாக பயன்படுத்தும் டிஸ்ப்ளே வாகயின் கீழ் தான் நிறைய டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகிறது.
LCD டிஸ்ப்ளே உடன் ஒப்பிடும்போது இது செயல்படும் விதமே வித்யாசமாக இருக்கும். LCDயை எடுத்து கொண்டால் ஒரு ஸ்க்ரீன் தெரிய வேண்டும் என்றால் தான் முழு பகுதியுமே இயங்க வேண்டி இருக்கும்..
ஆனால் LED டிஸ்ப்ளே அவ்வாறு இல்லை அதன் ஒவ்வொரு பிகசலுமே ஒரு LED பகுதியை கொண்டிருப்பதால் எந்த பகுதி தெரிய வேண்டுமோ அந்த பகுதியில் LED மட்டுமே ஒளிரும், எனவே படங்களை தெளிவாகவும்,பிரகசமாகவும் துல்லியமான வண்ணங்களில் காட்டுகிறது LED டிஸ்ப்ளே போன்களை வெயிலில் எடுத்து சென்றால் கூட படங்களை தெளிவாக காட்டுகிறது அதுமட்டுமில்லாமல் இது குறைவான மின்சாரதையே பண்பாடுத்துகிறது.
மார்க்கெட்டில் இருக்கும் 95 சதவீதம் மொபைல் போன்களில் LCD டிஸ்ப்ளேவே பொருத்தப்படுகிறது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல வகையான டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகிறது.
அதில் முதளவடிக்க இருப்பது TFT (This Film Transfer) என்பது ஆகும். இந்த வகை டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்ட காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டிஸ்ப்ளேவாகும். இந்த டிஸ்ப்ளேவின் தயாரிப்பு செலவு குறைவு என்பதால் அதிகமான போன்களில் இந்த டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டன
ஆனால் இவை அனைத்தும் அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தவதாலும் பார்க்கும் கோணம் போனை சற்று திருப்பி பார்த்தால் கூட டிஸ்ப்ளே ஸ்க்ரீன் சரியாக தெரியாமல் இருப்பதால் இந்த டிஸ்ப்ளேகளை தயாரிப்பதை குறைத்து கொண்டார்கள்.
இப்பொழுது சந்தையில் பெரும்பாலும் பயன்படும் டிஸ்ப்ளேக்கள் IPS LCD (in place switching ) தான். இந்த வகை டிஸ்ப்ளே IFT டிஸ்ப்ளேககளை விட எல்லவயிற்றிலும் சிறந்ததாக இருக்கும்.
இந்த இரண்டு டிஸ்ப்ளேககளில் எது சிறந்தது என்று கேட்டால் LED டிஸ்ப்ளே தான் சிறந்தது என்று சொல்வோம் ஏன் என்றால், இது அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கிறது, ஆனால் இதன் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் விலை அதிகமாக உள்ள ஸ்மார்ட்போன்களில் தான் LED டிஸ்ப்ளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ஒருவேளை LED டிஸ்ப்ளே உடந்து விட்டால் அதை மாற்ற அதிக பயணம் கொடுக்க வேண்டி இருக்கும் ஆனால் LCD டிஸ்ப்ளே உடைந்தால் குறைந்த செலவே ஆகும்.