வோடபோனில் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடட் கால்கள் 348ரூபாயில் பெறலாம்
மேலும் விபரங்களுக்கு வோடபோன் ஆப் மற்றும் இந்நிறுவனத்தின் வெப்சைட்டை பயன்படுத்தலாம்
வோடபோன் இந்தியா நிறுவனம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக 2GB தினமும் மற்றும் அன்லிமிடட் கால்கள் ஆகியவற்றை ரூபாயில் 348 கட்டணத்தில் வழங்குகின்றது.
மார்கெட்டில் அதிகரித்து வரும் நிலைப்படுத்திக் கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் மிக சவாலான விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ரூ.348 கட்டணத்தில் தினமும் அப்ளிகேசன் 2Gb 4G/3G டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் லோக்கல் மற்றும் STD கால்கள் வழங்குகின்றது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
பீகார், மத்திய பிரதேசம்,ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய வட்டங்களில் உள்ள 2G சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பீகார், ஜார்கண்ட் வட்ட ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.179 கட்டணத்தில் அன்லிமிடட் 2G வேகத்திலான டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் லோக்கல் மற்றும் STD கால்கள் வழங்குகின்றது. இந்த பேக்கின் வேலிடிட்டி 28 நாட்களாகும். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் வட்டங்களில் ரூ. 176 கட்டணத்தில் இந்த பிளான் வழங்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு வோடபோன் ஆப் மற்றும் இந்நிறுவனத்தின் வெப்சைட்டை பயன்படுத்தலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile