Vivo Y93 3GB ரேம் வகையை இந்தியாவில் Rs 12,990ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.

Updated on 08-Jan-2019
HIGHLIGHTS

Vivo Y93 விவோ இந்தியாவின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் சேனலில் கிடைக்கிறது மற்றும் இதை ஸ்டெரி நைட் மற்றும் நெபுல்லா பரப்பில் கலர் விருப்பத்தில் வாங்கி செல்லலாம்

Vivo சமீபத்தில் இந்தியாவில் அதன் Y சீரிஸ்   Vivo Y93  ஸ்மார்ட்போனில் 4GB ரேம் உடன் விலை  Rs 13,990 ரூபாய்க்கு அறிமுகமானது. இப்பொழுது நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை மற்றும் ஒரு வகை 3GBரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ்  வகையுடன் Rs 12,990ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 439 SoC உடன் அறிமுகமானது மற்றும் இதன் பிறகு இயந்தியாவில் இந்த சாதனம் மீடியாடேக் ஹீலியோ P22  ப்ரோஸெஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

Vivo Y93  விவோ இந்தியாவின்  அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் சேனலில் கிடைக்கிறது மற்றும் இதை ஸ்டெரி  நைட்  மற்றும் நெபுல்லா  பரப்பில்  கலர் விருப்பத்தில் வாங்கி செல்லலாம் 

Vivo Y93  சிறப்பம்சங்கள்>-

இந்த மொபைல்  போனின் பற்றி பேசினால், இந்த போனை சீனாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது, இதன் அம்சங்களில் பெரியதாக  ஒன்றும் உங்களுக்கு தெரியப்போதில்லை. இந்த மொபைல்  போனில்  6.2-இன்ச் HD+டிஸ்பிளே மற்றும்  720×1580 பிக்சல் கொண்டுள்ளது.இதனுடன் இதில் ஒரு Halo FullView டிஸ்பிளே  வழங்கப்படுகிறது.அது 19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது 

நாம்  இந்த போனின் அதாவது Vivo Y93 யில் இருக்கும்  மற்ற அம்சங்களை பற்றி பேசினால் Vvo Y93   மொபைல்  போனில்  ஒரு ஒக்ட்டா கோர் மீடியாடேக்  Helio P22  சிப்செட் உடன் வருகிறது. இருப்பினும் சீனாவில்  இந்த மொபைல்  போன் ஆண்ட்ராய்டு  8.1 Oreo வில்  வேலை செய்கிறது.மற்றும் இதில்  உங்களுக்கு டூயல் சிம் சப்போர்ட் செய்கிறது 

நாம் Vivo Y93  மொபைல்  போன் கேமரா பற்றி பேசினால் இந்த மொபைல்  போனில் 13MP மற்றும் 2MP பின் கேமரா அமைப்பு கொடுள்ளது. இதை தவிர இந்த போனில் 8MP  யின் முன் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த மொபைல்  போனில் 4,030mAh  பவர் கொண்ட  பேட்டரி வழங்கப்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :