Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் Y 91i ரூ.7,990 விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது
விவோ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது
Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் Y 91i ஸ்மார்ட்போனை அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.
விவோ Y91i சிறப்பம்சங்கள்:
– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் HD பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. /32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
– ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
– 4030 MAH பேட்டரி
விலை தகவல்
விவோ Y91i ஸ்மார்ட்போன் ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 16 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile