Vivo Y58 5G இந்தியாவில் அறிமுகம் இத ன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகோக

Vivo Y58 5G இந்தியாவில் அறிமுகம் இத ன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகோக
HIGHLIGHTS

Vivo இந்தியாவில் அதன் புதிய Vivo Y58 5G போனை அறிமுகம் செய்துள்ளது

Vivo Y58 முழு HD பிளஸ் ரேசளுசன் கொண்டுள்ளது

இது Snapdragon 4 Gen 2 ப்ரோசெசருடன் நிரம்பியுள்ளது. பேட்டரி 6000 mAh ஆகும்,

Vivo இந்தியாவில் அதன் புதிய Vivo Y58 5G போனை அறிமுகம் செய்துள்ளது இது ஒரு மிட் ரேன்ஜ் போன் ஆகும், இதை பிரிமியம் டிசைன் மற்றும் இதில் மிக Vivo Y58 முழு HD பிளஸ் ரேசளுசன் கொண்டுள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரெட்டை சப்போர்ட் செய்கிறது இது Snapdragon 4 Gen 2 ப்ரோசெசருடன் நிரம்பியுள்ளது. பேட்டரி 6000 mAh ஆகும், இது 44 வாட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மேலும் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை பற்றி தெளிவான தகவல் பார்க்கலாம்.

Vivo Y58 Price in India

Vivo Y58 இரண்டு கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது – சுந்தர்பன்ஸ் கிரீன் மற்றும் ஹிமாலயன் ப்ளூ. இது 8 ஜிபி + 128 ஜிபி விருப்பத்தில் மட்டுமே வருகிறது, இதன் விலை ரூ 19,499. இந்த ஃபோனை Vivo இன் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.

Vivo Y58 யின் டாப் சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே

Vivo Y58 டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.72 இன்ச் LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் முழு Full HD+ ரேசளுசன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் ரெப்ராஸ் ரேட் 120Hzபீக் ப்ரைட்னாஸ் 1,024 நிட்ஸ் இருக்கிறது

ப்ரோசெசர் மற்றும் ரேம்/ஸ்டோரேஜ்

இந்த போன் Qualcomm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. Adreno 613 GPU உடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 8ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. விர்ச்சுவல் ரேம் அதிகரிக்க உதவியுடன், ரேமை 8 ஜிபி வரை அதிகரிக்கலாம். SD கார்டு விருப்பமும் உள்ளது.

கேமரா

இதன் கேமரா பற்றி பேசுகையில் ஸ்மார்ட்வாட்சை நினைவூட்டும் வகையில், மொபைலின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட வடிவ கேமரா மாட்யுல் வழங்கப்பட்டுள்ளது.
50 மேகபிக்சல் AI ப்ரைமரி கேமரா இருக்கிறது இதில் 2 எம்பி பொக்கே சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் ஒரு பெரிய 6000 mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது, இது 44 வாட் பாட சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்ஸில் இயங்குகிறது, இதில் ஃபன்டச் ஓஎஸ் 14 லேயர் உள்ளது.

கனெக்டிவிட்டி

இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் உள்ளன. புதிய Vivo போனின் எடை 199 கிராம் ஆகும்.

இதையும் படிங்க : OnePlus Nord CE 4 Lite 5G அறிமுக தேதி வெளியானது, லீக் தகவல் தெருஞ்சிகொங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo