Vivo யின் இந்த போன் இந்த தேதியில் அறிமுகமாகும்

Vivo யின் இந்த போன் இந்த தேதியில் அறிமுகமாகும்
HIGHLIGHTS

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo யின் Y300 நாட்டில் அறிமுகம் செய்யப்படும்

இந்த விவோ Y300 போனை நவம்பர் 21ம தேதி அறிமுகம் செய்யும்

இதன் இரட்டை பின்புற கேமரா செட்டிங்க்ப் ஆரா லைட்டைக் கொண்டிருக்கும்.

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo யின் Y300 நாட்டில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலரின் டீஸரை நிறுவனம் வழங்கியுள்ளது. Snapdragon 4 Gen 2 ஐ Y300 யில் ப்ரோசெசரக கொடுக்கலாம். இதன் இரட்டை பின்புற கேமரா செட்டிங்க்ப் ஆரா லைட்டைக் கொண்டிருக்கும்.

Vivo Y300 அறிமுக தேதி மற்றும் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் இருக்கலாம். Y300 ஆனது 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரை ரெப்ராஸ் ரேட் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் இரட்டை பின்புற கேமரா செட்டிங் 50 மெகாபிக்சல் வைட்-எங்கில் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவுடன் வழங்கப்படலாம். அதனுடன் ஆரா லைட் இருக்கும்

இதை தவிர இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ காலுக்கு 32மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது. இதை நிறுவனம் கூறியது என்னவென்றால் இந்த விவோ Y300 போனை நவம்பர் 21ம தேதி அறிமுகம் செய்யும். இந்த போனில் 5,000 mAh பேட்டரி மற்றும் 80 பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும்

Vivo Y300 சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இதன் ப்ரோசெசர் Snapdragon 695 உள்ளது. Y300 Plus ஆனது 8 GB RAM மற்றும் 128 GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஒற்றை வேரியண்டின் விலை ரூ.23,999. இது பச்சை மற்றும் கருப்பு கலர்களில் வாங்க முடியும்.

டுயல் சிம் நேனோ கொண்ட இந்த போனில் Android 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது, மேலும் இதில் Funtouch OS 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது இது 6.78-இன்ச் முழு HD (1,080×2,400 பிக்சல்கள்) 3D வளைந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,300 நிட்களின் உச்ச பிரகாசம். இது 6 nm ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 GB LPDDR4X ரேம் மற்றும் 128 GB UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதில் வெர்ஜுவல் ரேம் 8 GB வரை அதிகரிக்க முடியும். அதுவே Y300 Plus போனில் டுயல் பின் கேமரா செட்டப் உடன் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் 2மெகாபிக்சல் கேமரா உடன் செல்பிக்கு 32மேகபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung Galaxy A36 கேமரா உட்பட பல அம்சங்கள் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo