Vivo Y200 5G யின் இந்தியாவில் புதிய வேரியன்ட் அறிமுகம்

Updated on 02-Feb-2024
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த ஆண்டு Y200 5G ஐ அறிமுகப்படுத்தியது

Vivo Y200 5G ஆனது 8 GB + 256 GB என்ற புதிய வேரியண்டில் கிடைக்கிறது

இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999 ஆகும்.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த ஆண்டு Vivo Y200 5G ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 SoC மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,800 mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Vivo Y200 5G யின் புதிய ஸ்டோரேஜ் வேரியன்ட்

Vivo Y200 5G ஆனது 8 GB + 256 GB என்ற புதிய வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.23,999. ஆகும் அதுவே அதா . இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999 ஆகும். இந்த போன் டெசர்ட் கோல்ட் மற்றும் ஜங்கிள் கிரீன் கலர்களில் இதை வாங்கலாம். மேலும் இந்த போனில் SBI, IDFC First, Bank of Baroda, DBS Bank, Federal Bank மற்றும் IndusInd Bank வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடி உண்டு மேலும் நீங்கள் இதை அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Flipkart யிலிருந்து வாங்கலாம்.

Y200 5G சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.67 இன்ச் முழு FHD+ (1,080 x 2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது இதை தவிர இதில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உடன் இது HDR10+ சப்போர்ட் செய்கிறது

#Vivo Y200 5G smartphone

இதன் இரட்டை பின்புற கேமரா செட்டப் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் உடன் OIS சப்போர்ட் கொண்ட 2MP டெப்த் லென்ஸ் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்கல்களுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Paytm எதிராக RBI ஏன் இந்த நடவடிக்கை எடுத்தது ?Paytm Bank மற்றும் Wallet பாதிக்குமா?

##Vivo Y200 5G specification

Vivo Y200 5G போன் Snapdragon 4 Gen 1 ப்ரோசெசர் உடன் இதில் 5,000mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது இதை தவிர இதில் Android 13 OS அவுட் ஆப் பாக்ஸ் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :