Vivo வின் இந்த போனில் விலை அதிரடி குறைப்பு| எவ்வளவு தெருஞ்சிகொங்க |Tech News

Updated on 19-Sep-2023
HIGHLIGHTS

இந்தியாவில் Vivo Y100 மற்றும் Vivo Y100A யின் விலை தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது

இப்போது விவோ இந்தியா இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையையும் சில சலுகைகளுடன் மேலும் குறைத்துள்ளது.

Vivo X (Twitter) மூலம் வந்த பல விவரங்களின்படி, Vivo Y100 மற்றும் Vivo Y100A விலை இப்போது ரூ.21,999 ஆக உள்ளது.

இந்தியாவில் Vivo Y100 மற்றும் Vivo Y100A யின் விலை தற்பொழுது  குறைக்கப்பட்டுள்ளது . மே மாதத்தில் சில பேங்க் சலுகைகளுடன் இந்த இரண்டு போன்களின் விலையையும் நிறுவனம் ரூ 1000 குறைத்தது நம் நினைவில் கொண்டால் , அதன் பிறகு இப்போது வரை அவை ரூ.23,999 மற்றும் ரூ.25,999க்கு கிடைத்தன. இப்போது விவோ இந்தியா இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையையும் சில சலுகைகளுடன் மேலும் குறைத்துள்ளது.

Vivo Y100, Vivo Y100A விலை குறைவு மற்றும் இதன் ஆபர்

Vivo X (Twitter) மூலம் வந்த பல  விவரங்களின்படி, Vivo Y100 மற்றும் Vivo Y100A விலை இப்போது ரூ.21,999 ஆக உள்ளது. இந்த விலை ஸ்மார்ட்போன்களின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைக்கானது. மறுபுறம், Vivo Y100A யின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.23,999 ஆக உள்ளது. இது மட்டுமல்லாமல், ICICI பேங்க்  IDFC ஃபர்ஸ்ட் பேங்க், SBI பேங்க் பெடரல் பேங்க் Yes பேங்க் இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் BOB பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் EMI ட்ரேன்ச்செக்சன் 2000 ரூபாய் இன்ஸ்டன்ட்  கேஷ்பேக் வழங்குகிறது. Vivo Y100 ஆரம்பத்தில் இந்தியாவில் ரூ.24,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்க.

https://twitter.com/Vivo_India/status/1703672081617977528?ref_src=twsrc%5Etfw

Vivo Y100, Vivo Y100A: சிறப்பம்சம்.

Vivo Y100 மற்றும் Vivo Y100A ஸ்மார்ட்போன்  6.38 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் முழு HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ரஸ்  ரேட்  வழங்குகிறது, இரண்டு போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகின்றன. Vivo Y100 ஆனது Dimensity 900 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது, Vivo Y100A ஆனது Snapdragon 695 ப்ரோசெசருடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை வழங்குகின்றன.

இந்த போனில் மூன்று பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது,, இதில் 64MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MPயின் இரண்டு  சென்சார் கொண்டுள்ளது, , இது தவிர செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் போன்றவற்றிற்காக 16MP கேமராக்கள் போன்களின் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. Vivo Y100 மற்றும் Vivo Y100A இரண்டும் 4500mAh பேட்டரியுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :