உலகின் மிக அதிக உடன் 10GB ரேம் உடன் அறிமுகமாகும் Vivo Xplay7 ஸ்மார்ட்போன்.

உலகின்  மிக அதிக உடன் 10GB ரேம் உடன் அறிமுகமாகும்   Vivo Xplay7 ஸ்மார்ட்போன்.
HIGHLIGHTS

புதிய கசிந்துள்ள தகவலின் படி , Vivo Xplay7 யில் 4K ஸ்க்ரீன், ஒரு ஸ்னப்ட்ரப்கன் 845 ப்ரோசெசர் மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்

இதுவரை பஜாரில் இருக்கும் ஹை எண்ட்  ஸ்மார்த்போனில் 6GB அல்லது 8GB ரேம் இருக்கும் ஆனால் இப்பொழுது இங்கு விரைவில் இது பஜாரில் Vivoவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும், அதில் 10GB ரேம் இருக்கலாம், இதில் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் டிவைஸ் ஆக இருக்கும் 

இதனுடன், இந்த புதிய leak தகவல் வழங்குகிறது Vivo Xplay7 யில் 4K ஸ்க்ரீன் ஒரு ஸ்னப்ட்ரப்கன் 845 ப்ரோசெசர் மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கலாம் 

இதனுடன் Vivo Xplay7வின் டிஸ்ப்ளே கீழே பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கலாம் மற்றும் Vivo X20 Plus UD போல இருக்கும்  இதுவரை, இதை பற்றி வெறும் வதந்தி நம் முன்னே வந்துள்ளது, ஆனால் நிறுவனம் இதுவரை எந்த தகவலும் இதை பற்றி வழங்கவில்லை, அப்படியே கூறினால் Vivo Xplay6 2016 வருடத்தில் டிசம்பரில் வெளியிட்டது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo