Vivo தீபாவளி சேல் V29 மற்றும் X90 சீரிசில் அதிரடி டிஸ்கவுன்ட்
விவோவின் தீபாவளி சேலில், அதன் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன
இந்த சலுகை நவம்பர் 11 வரை நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் reetailar விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.
Vivo X90 மற்றும் Vivo X90 Pro ஆகியவற்றில் ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோவின் தீபாவளி விற்பனையில், அதன் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை நவம்பர் 15 வரை நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் reetailar விற்பனைக் கடைகளில் கிடைக்கும். இதில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Vivo Y200-ஐயும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Vivo V29 ஸ்மார்ட்போன்களுக்கு ஆபர் சலுகை
விவோ X90 மற்றும் விவோ X90 Pro ஆகியவற்றில் ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, SBI, HSBC, Yes Bank, ICICI, Bank of Baroda, IDFC First Bank அல்லது OneCard கார்டுகளைப் பயன்படுத்தி விவோV29 மற்றும் விவோ V29 Pro வாங்கினால் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.8,000 வரை குறைக்கப்படும்.
நிறுவனம் அதன் Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் வழங்கியுள்ளது. இவற்றில், Y200 யில் ரூ 2,500 மற்றும் Y56 மற்றும் விவோ Y27 யில் ரூ 1,000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகையின் பலனைப் பெற, இந்த ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் அல்லது ஒன்கார்டு கார்டுகளுடன் வாங்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவோ X90 யின் விலை 8 GB + 256 GB வேரியண்டிர்க்கு ரூ 59,999 யில் தொடங்குகிறது மற்றும் விவோ யின் விலை V29 இன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.32,999 மற்றும் V29 ப்ரோவின் விலை ரூ.39,999 யில் தொடங்குகிறது.
இதையும் படிங்க: Samsung Galaxy A05s யின் புதிய வேரியன்ட் ரூ,12499 யில் அறிமுகம்
கடந்த மாதம், நிறுவனம் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் Y78t அறிமுகப்படுத்தியது. இது முழு HD+ ரெசளுசனுடன் 6.64 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 SoC ப்ரோசெசரக வழங்கப்பட்டுள்ளது.
இது ஸ்னோவி ஒயிட், டிஸ்டன்ஸ் மவுண்டன்ஸ் க்ரீன் மற்றும் மூன் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே செல்ஃபி கேமராவிற்கு நடுவில் நாட்ச் உள்ளது. இது 12 ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைந்து ஆக்டேகோர் 4 nm ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் SoC கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இரட்டை பின்புற கேமரா அமைப்பு f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile