அதிரடி ஆபர் vivo X90 Pro யில் 10 ஆயிரம் வரை விலை குறைப்பு.

Updated on 20-Oct-2023
HIGHLIGHTS

தற்போது Vivo X90 Pro ஐ 74,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஃபிளாக்ஷிப் போன்களில் ரூ.10,000 கேஷ்பேக் வாய்ப்பை நிறுவனம் வழங்கியுள்ளது

Vivo X90 Pro யில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்

நீங்கள் Vivo X90 Pro வாங்க நினைத்திருந்தால் இந்த வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். தற்போது Vivo X90 Pro ஐ 74,999 ரூபாய்க்கு வாங்கலாம். ஃபிளாக்ஷிப் போன்களில் ரூ.10,000 கேஷ்பேக் வாய்ப்பை நிறுவனம் வழங்கியுள்ளது. Vivo X90 Pro யில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம் \

Vivo X90 Pro விலை மற்றும் ஆபர் தகவல்.

விலையைப் பற்றி பேசுகையில், Vivo X90 Pro இன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை தற்போது ரூ.74,999 ஆகும். விவோவின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் வாடிக்கையாளர்கள் ஃபோனை வாங்கும் போது 24 மாதங்கள் வரை ரூ.10,000 கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆகியவற்றின் பலனைப் பெறலாம். 80 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸின் பலனையும் நீங்கள் பெறலாம். புதிய விலை இன்று, அக்டோபர் 20, 2023 முதல் அமலுக்கு வருகிறது, மேலும் Flipkart, Vivo India இ-ஸ்டோர் மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் வாங்குவதற்குக் கிடைக்கும்.

Vivo X90 Pro offer price

Cashify மூலம் போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும். இதனுடன், விவோ வி-ஷீல்டு ப்ரோடேக்சன் திட்டத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Jio VS Airtel: இந்த 2 திட்டத்துக்கும் ஒரே விலை ஆனால் இதில் 14GB டேட்டா Extra

விவோ X90 Pro சிறப்பம்சம்.

Vivo X90 Pro யில் 6.78 இன்ச் AMOLED 3D டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரியசளுசன் 1,260x 2,800 பிக்சல் கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 4nm MediaTek Dimensity 9200 SoC இல் வேலை செய்கிறது.

Vivo X90 Pro specification

இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதனுடன், டிரிபிள் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது, அதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது 50 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது 12 மெகாபிக்சல்கள். தொலைபேசியில் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இதனுடன், 120W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4870mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது வேகன் லெதர் பினிஷ் உடன் வருகிறது இது லேஜன்ன்றி ப்ளாக் நிறத்தில் வருகிறது. இதன் லுக் மிகவும் அழகாக இருக்கிறது.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :