Vivo X Fold 3 Pro பல டாப் சுவாரஸ்ய அம்சங்களுடன் அறிமுகம்

Vivo X Fold 3 Pro பல டாப் சுவாரஸ்ய அம்சங்களுடன் அறிமுகம்
HIGHLIGHTS

Vivo X Fold 3 Pro புதன்கிழமை அன்று அதன் போல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உள்ளது.

Vivo X Fold 3 Pro பற்றி தெளிவான விவரங்களை பார்க்கலாம்.

Vivo இந்திய சந்தையில் அதன் Vivo X Fold 3 Pro புதன்கிழமை அன்று அதன் போல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது ஜூன் 6 தேதி அதன் முதல் போல்டபில் போனை அறிமுகம் செய்தது, விவோவின் இந்த போனை ஏற்கனவே சீனா சந்தையில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது, விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உள்ளது. X Fold 3 Pro ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 8.03 இன்ச் AMOLED இன்னர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Vivo X Fold 3 Pro பற்றி தெளிவான விவரங்களை பார்க்கலாம்.

Vivo X Fold 3 Pro விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் Vivo X Fold 3 Pro போனை 6GB ரேம் + 512GB ச்ற்றோறேஜ் வேரியண்டின் விலை 1,59,999ரூபாயாக இருக்கிறது, இது செலஸ்டியல் பிளாக் கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது விவோ இந்தியா இணையதளம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக முன்பதிவுக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 13 முதல் தொடங்கும்.

அறிமுகச் சலுகையாக, HDFC மற்றும் SBI கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்போது ரூ.15,000 பேங்க் சலுகையை விவோ வழங்குகிறது. வாங்குபவர்கள் ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஒரு முறை இலவச திரை மாற்றத்தையும் பெறலாம். கூடுதலாக, 24 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI ஆப்சன் உள்ளன மற்றும் EMI விருப்பங்கள் ரூ.6,666 யில் தொடங்குகின்றன. விவோவின் வயர்லெஸ் சார்ஜர் 2.0 விலை ரூ. 5,999 மற்றும் விவோ இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் ஜூன் 17 முதல் கிடைக்கும்.

Vivo X Fold 3 Pro டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே

Vivo X Fold 3 Pro போனின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 8.03 இன்ச் AMOLED ப்ரைமரி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 2K 2,200×2,480 பிக்சல் ரேசளுசன் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் டால்பி விஷன் சப்போர்ட் மற்றும் HDR10 சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது 1,172×2,748 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வீதத்துடன் 6.53-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

Vivo X Fold 3 Pro யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் ஒகட்டா கோர் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது, இதில் 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

கேமரா

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Vivo X Fold 3 Pro யில் Zeiss சப்போர்ட் கொண்ட மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி பற்றி பேசுகையில் Vivo யின் இந்த போனில் 5,700mAh பேட்டரி உடன் 100W வயர்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது மற்றும் இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி விருப்பத்தை பற்றி பேசினால், இதில் Vivo ஃபோனில் 5G, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS, BeiDou, GLONASS, Galileo, QZSS, NavIC, A-GPS, OTG மற்றும் USB Type C போர்ட் உள்ளது.

இதையும் படிங்க இந்த போனில் கிடைக்கிறது Google Play சர்டிபிகேட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo