VIVO V9 யூத் டூயல் பின் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது

Updated on 21-Apr-2018
HIGHLIGHTS

சீன போன் உற்பத்தியாளரான விவோவை இந்திய சந்தையில் 'VivoV9 யூத் ' ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது, நிறுவனத்தின் முக்கிய ஸ்மார்ட்போன் VivoV9 இன் சிறப்பு அப்டேட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது .

சீன போன் உற்பத்தியாளரான விவோவை இந்திய சந்தையில் 'VivoV9 யூத் ' ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது, நிறுவனத்தின் முக்கிய ஸ்மார்ட்போன் VivoV9 இன் சிறப்பு  அப்டேட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது , விவோ V9 யூத் விலை Rs18,990 ஆக வைக்கப்பட்டுள்ளது.

விவோ வி9 போன்றே புதிய விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனிலும் 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, நாட்ச் 90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 1.75 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பியூட்டி அம்சம் கொண்டிருக்கிறது. 

விவோ வி9 யூத் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் ஃபுல்வியூ டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டாகோர் பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3260 எம்ஏஹெச் பேட்டரி

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பியல் பிளாக், ஷேம்பெயிடன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் வி9 யூத் ஸ்மார்ட்போன்  ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் போன்ற வலைத்தளங்ள் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் ஏப்ரல் 24-ம் தேதி முதல் விற்க்கப்படும் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :