Vivo V9 Pro வின் 4GB ரேம் வேரியண்ட் நவம்பர் 1 அறிமுகமாகும் 2018
புதிய ரிப்போர்ட்டில் படி Vivo V9 Pro யின் 4GB ரேம் வேரியண்ட் Rs 15,990 விலையில் அறிமுகம் செய்யப்படும் மற்றும் இது நவம்பர் 1 2018 லிருந்து பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படும்
விவோ அதன் V9 Pro ஸ்மார்ட்போனின் 4G ரேம் வகையை இந்தியாவில் அறிமுகம் செய்ய முழு தயார் செய்து வருகிறது ரிப்போர்ட்டில் படி Vivo V9 Pro மொபைல் போனில் 4GB ரேம் வேரியாண்டை இந்தியாவில் நவம்பர் 1 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை செய்யும் Vivo V9 Pro 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் ஏற்கனவே அறிமுகம் செய்து இருந்தது மற்றும் இதை அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளூசிவ் மாடலாக இருந்தது
புதிய ரிப்போர்ட்டில் படி Vivo V9 Pro யின் 4GB ரேம் வேரியண்ட் Rs 15,990 விலையில் அறிமுகம் செய்யப்படும் மற்றும் இது நவம்பர் 1 2018 லிருந்து பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படும்
இந்த சாதனத்தின் 6GB ரேம் வகை Rs 19,990 MRP உடன் அறிமுகம் செய்யப்பட்டது, அதன் பிறகு அமேசான் இந்தியாவில் Rs 17,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது இதனுடன் இந்த சாதனத்தின் 4GB ரேம் வேரியண்ட் பிளிப்கார்ட் மற்றும் விவோ கடைகளில் நெபுலா பரப்பில் மற்றும் கருப்பு கலர் விருப்பங்களில் கிடைக்கும்
Vivo V9 Pro சிறப்பம்சம்
Vivo V9 Pro வின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் வித்யாசம் பெரியதாக இல்லை, நாம் இந்த Vivo V9 Pro லேட்டஸ்ட் மொபைல் சிறப்பம்சம் பற்றி பேசினால் இந்த சாதனத்தில் 6.1-இன்ச் சூப்பர் AMOLED Notch டிஸ்பிளே கிடைக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு AI அடிப்படையிலான ஒக்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 உடன் அறிமுகப்படுத்தும். இதை தவிர Vivo வின் புதிய ஸ்மார்ட்போனில் உங்களுக்கு குயிக் சார்ஜ் 3.0 உடன் வருகிறது இதனுடன் இதில் 3,260mAh பேட்டரி கிடைக்கிறது.
நாம் இந்த விவோ வி9 ப்ரோ லேட்டஸ்ட் மொபைல் பற்றி பேசினால் இந்த மொபைலின் கேமரா அமைப்பு கொண்டு சிறப்பு இருக்கிறது இந்த சாதனத்தில் உங்களுக்கு 13-+2 மெகாபிக்ஸல் டூயல் கேமரா அமைப்பு கிடைக்கிறது இதை தவிர உங்களுக்கு இதில் செல்பி எடுப்பதற்கு 25-மெகாபிக்ஸல் முன் கேமரா கிடைக்கிறது
நாம் இந்த Vivo V11 Pro ஸ்மார்ட்போனின் கனெக்டிவிட்டி ஆப்சன் பற்றி பேசினால் இந்த சாதனத்தில் இந்த டிஸ்பிளே பிங்கரப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இந்த மொபைலில் கனெக்டிவிட்டிக்காக 4G VoLTE உடன் wifi 802.11,ப்ளூடூத் 4.2 மைக்ரோ USB போர்ட் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile