24MP பிரண்ட் கேமரா பேஸ் அக்சஸ் அன்லோக்கிங் உடன் இந்தியாவில் vivoஸ்மார்ட்போன் லான்ச் ஆகி உள்ளது

24MP பிரண்ட் கேமரா பேஸ்  அக்சஸ் அன்லோக்கிங் உடன் இந்தியாவில் vivoஸ்மார்ட்போன்  லான்ச் ஆகி உள்ளது
HIGHLIGHTS

Vivo V7+ 'energetic blue' வேரியன்ட் 10 நவம்பர் லிருந்து ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் ப்ரீ பூக்கிங் கிடைக்கிறது

Vivo இந்திய பஜாரில் V7+ புதிய வேரியன்ட்  Energetic Blue கொண்டுவந்துள்ளது, இதை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் ப்ரீபுக்கிங் செய்யலாம்.

Vivo V7+ Energetic Blue பீச்சரை பார்த்தால் இதில் 24MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. பிரண்ட் பேசிங் கேமரா உடன் மூன்லைட் கொடுக்க பட்டுள்ளது. இதன் புல் view 5.99 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 18:9எச்பெக்ட்  ரேசியோ  இருக்கிறது, இதன் ஸ்க்ரீன்  ட்ரூ பாடி ரேசியோ 84.4% இருக்கிறது மற்றும் இதில் கார்னிங் 2.5D கொரில்லா கிளாஸ்  இருக்கிறது.

இந்த போனில் 16MP ரியர் கேமரா கொடுக்க பட்டுள்ளது, இந்த கேமரா ஸ்லோவ்மோசன், அல்ட்ர HD, PDAF டேக்நோலாஜி மற்றும் ப்ரோபெசனால் மோட் இருக்கிறது. இந்த போனில் பேஸ் எக்சஸ் ஸ்மார்டர் அன்லோக்கிகிங்  இருக்கிறது.

இதை தவிர Vivo V7+ Energetic Blue  யில் 64- பிட் octa core ஸ்னப்டிராகன்  ப்ரோசெசர் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் 7.1 வேலை செய்கிறது. இதில் 3225mAh பேட்டரி உடன் டுயல் சிம்  மற்றும் SD கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதில் wifi, மியூசிக் ஸ்மார்ட் சிப்லட் 3.0, ப்ரோடேக்சன் மோட் மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்  இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo