Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட்

Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட்
HIGHLIGHTS

Vivo V30 Pro 5G குறைந்த விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்

நீங்கள் ப்ளிப்கார்டில் வாங்கும்போது ரூ,7,000 வரை டிஸ்கவுன்ட் பெற முடியும்

கூடுதலாக பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் நன்மைகள் போன்றவற்றை வழங்கப்படுகிறது

நீங்கள் Vivo பிரியராக இருந்தால், Vivo V30 Pro 5G குறைந்த விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், இதை நீங்கள் ப்ளிப்கார்டில் வாங்கும்போது ரூ,7,000 வரை டிஸ்கவுன்ட் பெற முடியும் இதை தவிர நீங்கள் பழைய போனிலிருந்து ஒரு ஸ்டாலிஸ்ட்டான போனுக்கு மாற விரும்பினால் Vivo V30 Pro 5G யின் அம்சம் உங்களை மதிமயங்க செய்யும்

இதனுடன் கூடுதலாக பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் நன்மைகள் போன்றவற்றை வழங்கப்படுகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vivo V30 Pro 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் தகவல்

Vivo V30 Pro 5G போன் இந்தியாவில் 41,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது இந்த போனில் டிஸ்கவுண்டுக்கு பிறகு இந்த போனை ப்ளிப்கார்டிளிருந்து 34,999ரூபாய்க்கு வாங்கலாம், கூடுதலாக இதில் Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் 1,750ரூபாய் தள்ளுபடி பெறலாம் இதன் மூலம் கூடுதல் பணத்தை நீங்கள் சேமிக்க முடியும்.

Vivo V30 Pro 5G சிறப்பம்சம்.

Vivo V30 Pro ஆனது 1260 x 2800 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 10-பிட் கலர் , HDR10+ மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . இந்த டிஸ்ப்ளே 2800 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது என்று விவோ கூறியுள்ளது.

Vivo V30 Pro போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB RAM மற்றும் 512GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்காக, Vivo V40 Pro 5G ஆனது பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS உடன் 50MP பிரதான கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 50MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

மேலும், Vivo V30 Pro ஆனது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது

இதையும் படிங்க:iPhone 15 Plus யின் விலை அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo