digit zero1 awards

50MP செல்ஃபி கேமரா கொண்ட Vivo போனின் திடிரென ரூ,1000 குறைப்பு

50MP செல்ஃபி கேமரா கொண்ட Vivo போனின் திடிரென ரூ,1000 குறைப்பு
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது

இரட்டை கேமரா செட்டிங் 64-மெகாபிக்சல் OIS சப்போர்ட் ப்ரைம் சென்சார் கொண்டுள்ளது.

Vivo அதன் Vivo V29e யின் அனைத்து வகைகளிலும் ரூ.1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

Vivo V29e யின் விலை குறைக்கப்பட்டுள்ளது, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இப்பொழுது இதன் அனைத்து வேரியன்ட்களின் விலையை குறைத்துள்ளது, இதன் பின்புறத்தில் கிளாஸ் பேக் கூடிய Vivo 29e ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. போனின் முன்புறத்தில் 50 மெகாபிக்சல் AF செல்ஃபி கேமரா உள்ளது மற்றும் அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டிங் 64-மெகாபிக்சல் OIS சப்போர்ட் ப்ரைம் சென்சார் கொண்டுள்ளது.

Vivo V29e New Price

Vivo அதன் Vivo V29e யின் அனைத்து வகைகளிலும் ரூ.1,000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவுன்ட்க்கு பிறகு, அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் இப்போது ரூ. 25,999 க்கு விற்கப்படும். அதே நேரத்தில், அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இப்போது ரூ.27,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விவோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பிளிப்கார்ட் மற்றும் பிற ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ரீடைலர் விற்பனையாளர்கள் மூலம் ஆர்ட்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்ட்டிஸ்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் ஸ்மார்ட்போனை வாங்கலாம்

விவோ சில ஆபர் அறிவித்துள்ளது இதில் சில தேர்ந்டுத்த பேணக் கார்ட் மூலம் 2,000 ரூபாய் வரையிலான இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மற்றும் இதை தவிர 6 மாதங்கள் வரையிலான நோ கோஸ்ட் EMI ஒப்சனும் வழங்கப்படுகிறது

Vivo V29e கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், அதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 26,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ. 28,999 ஆகவும் இருந்தது.

V29e Specification

Vivo V29e யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதன் டிஸ்ப்ளே 6.78 இன்ச் யின் 3D டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் பீக் ப்ரைட்னாஸ் 300நிட்ஸ் வரை இருக்கிறது இது 64 மெகாபிக்சல் நைட் போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் OIS ஆதரவுடன் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்கு 50 மெகாபிக்சல் AF செல்ஃபி கேமராவுடன் போன் வருகிறது.

இதையும் படிங்க:Jio வின் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச 900GB டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் OTT நன்மை

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியுடன் 44W பிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் ஒகட்டா கோர் Qualcomm Snapdragon 695 ப்ரோசெச்சர் இருக்கிறது மேலும் இது Android 13 அவுட் ஆப் தி பாக்ஸ் கிடைக்கிறது V29e 7.5mm திக்னஸ் மற்றும் 180.5 கரம் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo