Vivo V29e ஸ்மார்ட்போன் 50MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகம், டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க

Updated on 28-Aug-2023
HIGHLIGHTS

Vivo V29e இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo 29e யில் 50MP செல்ஃபி கேமராவுடன் மற்றும் இதில் ஸ்னப்டிராகன் 695 SoC உடன் வருருகிறது

Vivo 29e டாப் 5 அம்சம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vivo V29e இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய Vivo V-சீரிஸ் போன்களைப் போலவே, புதிய Vivo V29e ஆனது போடோக்ரபி  மற்றும்  பட்ஜெட் மையமாக கொண்டவர்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது,, இருப்பினும் இது  ப்ரீமியம்   X-series போன் இல்லமல், இது லேட்டஸ்ட் விவோ போனில் பல  அசத்தலான  அம்சம்  வழங்கப்படுகிறது Vivo 29e யில் 50MP செல்ஃபி  கேமராவுடன் மற்றும் இதில்  ஸ்னப்டிராகன்  695 SoC உடன் வருருகிறது  மேலும் இந்த  போனில்  ஃபோனில் 5ஜி வசதியும் உள்ளது. இதன்  டாப் 5  அம்சம் என்ன என்பதை  பார்க்கலாம் வாங்க.

Vivo V29e விலை தகவல்.

Vivo V29e  இரண்டு ஸ்டோரேஜ்  வேரியண்டில்  வருகிறது 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் , 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது.

இந்த  போனின்  ஆரம்ப விலைரூ26,999  மற்றும் ரூ, 28,999 ஆக இருக்கிறது  இந்த போன ஆர்ட்டிஸ்டிக் ரெட் அல்லது ஆர்ட்டிஸ்டிக் ப்ளூ நிறங்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். சுவாரஸ்யமாக, ஆர்ட்டிஸ்டிக் ரெட் ஆப்ஷன் நிறம் மாறும் டெச்னோலாஜி உடன் வருகிறது.

 இந்த போனின் செப்டமபர் 7 அன்று  விற்பனைக்கு வரும் இந்த  போனை ப்ளிப்கர்ட் மற்றும் VIVO அதிகாரபூர்வ  வெப்சைட் மற்றும்  ஆஃப்லைனில் ரீடைலர்  கடைகளிலிருந்து வாங்கலாம். இந்த போனின்  ஆபர் பற்றி  பேசினால், HDFC மற்றும் SBI பேங்க்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  2,500 இன்ஸ்டன்ட்  டிஸ்கவுன்ட் வழங்கப்படும் மேலும் இதில் கூடுதலாக 2000ரூபாய் போனஸ்  வழங்கப்படும்.

Vivo V29e யின் டாப் 5 அம்சம்.

டிஸ்ப்ளே

இந்த போனின்  டிஸ்ப்ளே பற்றி  பேசினால்  இதில்  6.78 HD+ டிஸ்ப்ளே உடன் 1080×2400 பிக்சல் ரெசளுசனுடன் 120Hz ரெப்ரஸ் ரேட்  மற்றும் 1300 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது 

ப்ரோசெசர்

இந்த போனின் ப்ரோசெசர்  பற்றி பேசினால்  இது Octa-core குவல்கம் ஸ்னப்ட்ரகன் 695 சிப்செட்டுடன்  வருகிறது  Vivo V29e போன் Android 13 ஒப்பரேட்டிங் சிஸ்டம்  கீழ் வேலை செய்கிறது இதனுடன் நிறுவனத்தின் சொந்த OS 13. Funtouch உடன் வருகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்.

இந்த போன்8GB யின் ரேம் 128GB மற்றும் 256GB இரண்டு  ஸ்டோரேஜ் வகையில் வருகிறது  இதன் ஸ்டோரேஜை மைக்ரோ  SD கார்ட் வழியாக  அதிகரிக்கலாம்.

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை பின்புற  கேமரா  வழங்கப்பட்டுள்ளது  64MP மெயின் சென்சாருடன்  f/1.79 அப்ரட்ஜர் மற்றும் 8MP செகண்டரி  கேமரா இருக்கிறது  இதில் செல்ஃபிக்கு  50MP கேமரா உடன் வருகிறது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 5000Mah பேட்டரியுடன்  இதில் 44W பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்டுடன்  வருகிறது  மேலும் இந்த  போனில் இன டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட்  வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :