விவோவின் Vivo V27 Pro ஸ்மார்ட்போன் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யும்.

விவோவின் Vivo V27 Pro ஸ்மார்ட்போன்  மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யும்.
HIGHLIGHTS

விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

விவோ V27 இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

லீக் அறிக்கையின்படி, Vivo V27 Pro ஆனது இந்தியாவில் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் வழங்கப்படும்

விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அந்நிறுவன வலைத்தளத்தின் மூலம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதன்படி விவோ V27 இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

லீக் அறிக்கையின்படி, Vivo V27 Pro ஆனது இந்தியாவில் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் வழங்கப்படும், இதில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் , 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகைகளும் அடங்கும். அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ.37,999 என கூறப்படுகிறது. அதே நேரத்தில், டாப் வேரியண்ட் ரூ.42,999 விலையில் வெளியிடப்படலாம்.

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியான டீசர்களின் படி விவோ V27 ப்ரோ மாடலில் 3D வளைந்த டிஸ்ப்ளே, அல்ட்ரா ஸ்லிம் டிசைன், 7.4mm தடிமன் அளவு, 120Hz ரிப்ரெஷ் ரேட், நிறம் மாறும் கிளாஸ் பேக், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ரிங் எல்இடி ஃபிளாஷ், 50MP பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது.

விவோ வி27 ப்ரோ மேஜிக் ப்ளூ மற்றும் நோபல் பிளாக் வண்ணங்களில் வழங்கப்படும். Vivo V27 Pro இன் பட்டியலையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஐ மீடியாடெக் டைமென்சிட்டி 8200 செயலி கொண்ட போனில் காணலாம

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo