Vivo யின் சமீபத்தில் இந்தியாவில் அதன் Vivo V15 மற்றும் Vivo V15 Pro மொபைல் போன் அறிமுகம் செஞ்சு இருந்தாக இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும் நோட்ச் இல்லாத முழு வியூவ் டிஸ்பிளே வழங்கியது. இதை தவிர இந்த போன்களில் பாப்-அப் செல்பி கேமராவும் வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த மொபைல் போனின் Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1 மொபைல் போனில் இருக்கும் சிறப்பம்சங்களில் எது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்
மூன்று போன்களின் சிறப்பம்சம்
இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் Vivo V15 மற்றும் Oppo F1 Pro மொபைல் போனில் பாப்-அப் செல்பி கேமரா மற்றும் இதில் ஒரு நோட்ச் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் உங்களுக்கு ஒரு 6.53-इंच யின் FHD+ IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது. இருப்பினும் நாம் POCO F1 மொபைல் போனின் பற்றி பேசினால் இதில் 6.18-இன்ச் யின் FHD+ ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.
இதை தவிர நாம் ப்ரோசெசர் பற்றி பேசினால் Vivo V15 Pro மற்றும் Oppo F11 Pro மொபைல் போனில் உங்களுக்கு Helio P70 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் மற்றும் 6GB மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் POCO F1 மொபைல் போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மூன்று போன்களிலும் 4,000mAh பவ்ர் கொண்ட பாஸ்ட் கிர்ஜிங் பேட்டரி வழங்கப்பட்ட்டுள்ளது
மூன்று போன்களில் இருக்கும் கேமரா
இந்த மூன்று போன்களிலும் AI கேமரா வழங்கப்படுகிறது,இருப்பினும் இந்த மூன்று போன்களிலும் வெல்வேறு சென்சார் வழங்கப்படுகிறது. நாம் அதுவே Oppo F11 Pro மொபைல் போனை பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 48MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் உங்களுக்கு 5MP டெப்த் சென்சாரும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த Vivo V15 மொபைல் போனில் ட்ரிப்பில் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது., மேலும் இந்த போனில் உங்களுக்கு 24MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதை தவிர உங்களுக்கு இதில் ஒரு 8MP செகண்டரி கேமரா மற்றும் இந்த போனில் அல்ட்ரா வைட் எங்கிலும் கொண்டுள்ளது.
இதை தவிர நாம் POCO F1 மொபைல் போன் பற்றி பேசினால், இதில் உங்களுக்கு ஒரு 12MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு 5MP செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது. இதை தவிர POCO F1 மொபைல் போனின் 20MP செல்பி கேமற்ற வழங்கப்படுகிறது இதனுடன் நாம் Vivo V15 மொபைல் பற்றி பேசினால் 32MP பாப்-அப் செல்பி கேமரா வழங்கப்படுகிறது இருப்பினும் Oppo F11 Pro மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 16MP பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளது
விலை மற்றும் விற்பனை
நாம் Vivo V15 மொபைல் போனை பற்றி பேசினால் நீங்கள் ஆமேன் இந்தியாவில் இதை Rs 23,990யின் விலையில் வாங்கி செல்லலாம். இதை தவிர நாம் Oppo F11 Pro விலை பற்றி பேசினால், அமேசான் இந்தியாவில் Rs 24,990ரூபாயில் வாங்கி செல்லலாம். POCO F1மொபைல் போனின் 64GBஸ்டோரேஜ் மடலின் விலை உங்களுக்கு Rs 19,999 கிடைக்கிறது இதனுடன் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை உங்களுக்கு Rs 22,999 யின் வாங்கி செல்லலாம் , இதை தவிர 256GBவெறியன்ட் விலை Rs 28,999 யில் கிடைக்கிறது