digit zero1 awards

Vivo யின் இந்த இரு போனில் அதிரடி விலை குறைப்பு,புதிய விலை என்ன பாருங்க

Vivo யின் இந்த இரு போனில் அதிரடி விலை குறைப்பு,புதிய விலை என்ன பாருங்க
HIGHLIGHTS

Vivo அதன் Vivo T3 Pro மற்றும் Vivo T3 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடியாக 2000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

இந்த இரண்டு போனும் சமிபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Vivo அதன் Vivo T3 Pro மற்றும் Vivo T3 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடியாக 2000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, நிறுவனம் சில ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சேனல் மூலம் இந்த இரண்டு போனையும் குறைந்த விலையில் வாங்கலாம், இந்த இரண்டு போனும் சமிபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது, டி3 ப்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவோவால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Vivo யின் T3 Pro, T3 Ultra விலை குறைப்பு தகவல்.

Vivo T3 Ultra யின்8GB + 128GB வேரியன்ட் விலை ரூ,29,999 8GB + 256GB வேரியன்ட் விலை 31,999ரூனி மற்றும் 12GB + 256GB வேரியண்டை 33,999ரூபாய்க்கும் வாங்கலாம், ஆனால் இந்த போன் அறிமுகத்தின் போது 31,999ரூபாய் , 33,999ரூபாய் 35,999ரூபாயாக இருந்தது, மேலும் இந்த போனை லூனார் க்ரே, மற்றும் ப்ரோஸ்ட் க்ரீன் கலர் ஆப்சனில் அறிமுகம் செய்யப்பட்டது

8GB + 128GB வேரியண்டிர்க்கு ரூ.22,999 மற்றும் 8GB + 256GB வேரியண்டிர்க்கு ரூ.24,999 என்ற புதிய விலையில் கிடைக்கிறது . அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த மாடல்களின் விலை ரூ.24,999 மற்றும் ரூ.26,999. இது ஃப்ளாம்பயன்ட் ஆரஞ்சு மற்றும் எமரால்டு கிரீன்ஸ் நிழல்களில் வருகிறது.

விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சேனல்களிலும், ஆஃப்லைன் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் இந்த இரண்டு சாதனங்களும் புதிய விலையில் கிடைக்கும் என்று விவோ கூறுகிறது

Vivo T3 Ultra சிறப்பம்சம்

Vivo T3 Ultra போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்டுள்ளது. மற்றும் இந்த போனில் ப்ரோசெசர் Dimensity 9200+ப்ரோசெசர் உடன் LPDDR4Xரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

Vivo T3 Ultra யில் Sony IMX921 சென்சார் மற்றும் ZEISS ஆப்டிகல் உடன் OIS-அசிஸ்டன்ட் 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. 50 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 5500mAh பேட்டரி 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் IP68 ரேட்டிங் பில்டுடன் வருகிறது. இதன் தடிமன் 7.58 mm மற்றும் எடை 192 கிராம் எடை இருக்கிறது.

Vivo T3 Pro சிறப்பம்சம்.

Vivo T3 Pro போயினில் 6.77-இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வீதம் மற்றும் HDR10+ சப்போர்டுடன்கொண்டுள்ளது, இது 4500nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. இது Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இது LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

விவோ இந்த போன் சோனி IMX882 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் OIS-உதவியுடன் 50-மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 5500mAh பேட்டரி 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாதனம் IP64 ரெட்டின்ம்க் கட்டமைப்புடன் வருகிறது. அதன் திக்னஸ் 7.49 mm மற்றும் எடை வேரியண்டை பொறுத்து 180 முதல் 190 கிராம் வரை இருக்கும்.

இதையும் படிங்க:Redmi யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் இதை வெறும் ரூ,20,800க்கு வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo