Vivo T3 Ultra அதிரடியாக 3000ருபாய் விலை குறைப்பு

Vivo T3 Ultra அதிரடியாக 3000ருபாய் விலை குறைப்பு

Vivo T3 அல்ட்ரா போன் இப்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. போனில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 4500 nits நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் HDR10+ ஐ சப்போர்ட் செய்கிறது . ஃபோனில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ சிப்செட் உள்ளது. இந்த போனின் அம்சம் மற்றும் விலை ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம்

Vivo T3 Ultra விலை ஆபர் தகவல்

Vivo T3 அல்ட்ரா ஃபோன் Flipkart இல் 8GB RAM + 128GB சேமிப்பகத்திற்கு ரூ.31,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.33,999க்கு வருகிறது. அதேசமயம், 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியன்ட் ரூ.35,999க்கு வருகிறது. பேங்க் சலுகையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. HDFC பேங்க் கார்ட்கள் ரூ. 3,000 தள்ளுபடி பெறலாம்.

தள்ளுபடிக்குப் பிறகு, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜிர்க்கு ஃபோனின் பயனுள்ள விலை ரூ.28,999. போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை ரூ.30,999க்கு வாங்கலாம். அதேசமயம், 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்டை ரூ.32,999க்கு வாங்கலாம். இது தவிர, கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பமும் உள்ளது.

Vivo T3 Ultra சிறப்பம்சம்

Vivo T3 Ultra ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1.5K ரேசளுசன் கொண்டது. ஃபோன் 120Hz புதுப்பிப்பு வீதத்தையும், 480Hz தொடு மாதிரி வீதத்தையும் கொண்டுள்ளது. இது 4500 nits உச்ச பிரகாசம் கொண்டது. ஆக்டாகோர் மீடியாடெக் டிமான்சிட்டி 9200+ சிப் ப்ரோசெசரக வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன், 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை உள்ளடங்கிய ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 இல் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி உள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

பின்புறத்தில் ZEISS ஒளியியல் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை SONY IMX921 கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. அதே நேரத்தில், அதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஃபோன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

இதையும் படிங்க:OnePlus Sale: இந்த ப்ரீமியம் போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo