Vivo வின் சப் ப்ராண்ட் IQOO அதன் முதல் போன் ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் 12GB ரேம் உடன் அறிமுகம் ஆகும்..!

Vivo வின்  சப் ப்ராண்ட் IQOO அதன் முதல் போன்  ஸ்னாப்ட்ரகன் 855 மற்றும் 12GB ரேம் உடன்  அறிமுகம் ஆகும்..!
HIGHLIGHTS

ஒரு டீசர் யின் தகவலின் படி இந்த சாதனத்தில்; குவல்கம் ஸ்னாப்ட்ரகன்855 ப்ரோசெசர் 12GBரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Vivo வின்  சப் பிராண்ட்  IQOO  யின் முதல் போன் ஒரு ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கும் நிறுவனம் ஒரு  டீசர் யின் தகவலின் படி இந்த சாதனத்தில்;  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்855  ப்ரோசெசர் 12GBரேம் மற்றும்  256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. நிறுவனத்தின் டீசர்  போஸ்டர் அதன்  அதிகாரபூர்வ வெபோ (webo ) அக்கவுண்ட்  மூலம்  ஸர் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த சாதனத்தில் சிறந்த சிறப்பசங்களை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 12GB  ரேம் உடன் இந்த  போன்  Lenovo G5 Pro GT, Xiaomi Mi 9 உடன் ட்ரான்ஸ்பேட் பேக் மற்றும் வதந்தி யின்  Samsung Galaxy S10+  ஸ்பெஷல்  எடிசனுக்கு  இதில் சேர்க்கப்படும் 

Vivo  வின் சப்  பிராண்டான IQ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கு பல்வேறு டீசர்களை IQ வெளியிட்டு வந்த நிலையில், தற்சமயம் இதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐகூவின் இந்த  ஸ்மார்ட்போனில்  44 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதியும், 4000 Mah . பேட்டரியும் வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி, சூப்பர் HDR., என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

போட்டோக்கள் எடுக்க மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் 4டி கேமிங் வசதியும், சூப்பர் HDR வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக பென்ச்மார்க்கிங் தளங்களில் வெளியான தகவல்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் V1824A என்ற மாடல் நம்பரில் உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்துடன் புதிய IQ ஸ்மார்ட்போனில் 4டி ஷாக் அம்சம் வழங்கப்படுகிறது. முந்தைய டீசர்களை போன்று புதிய டீசரிலும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இது ஆறாம் தலைமுறையை சார்ந்தது என கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார்களை விட அதிவேகமாக இயங்கும் என எதிர்பார்க்கலாம்.

இதன் டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340×1080 பிக்சல்களை கொண்டிருக்கும். புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம் தவிர 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo