விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ எஸ்7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
– 6.44 இன்ச்1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
– 44 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/2.0
– 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.28
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. முன்புறம் 44 எம்பி செல்ஃபி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஏஜி கிளாஸ் பிளாக், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 Mah பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ, ஜாஸ் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 2798 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 30150 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை 3098 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33380 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.