சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் Vivo S1 Pro அறிமுகம் செயற்ப்பட்டுள்ளது. Vivo S1 Pro சிறப்பம்சத்தை பற்றி பார்த்தல் இந்த சாதனம் பார்க்கும்பொழுது Vivo V15 Pro போன்ற லுக் தருகிறது.ரிப்போர்ட்டின் படி சாதனத்தின் மடலில் 6GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது.மற்றும் இதன் அடுத்த வேரியண்ட் 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.மற்றும் இந்த வேரியாண்டின் விலை 2,698RMB வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தை மே 9,2019 யில் விற்பனை செய்யப்பட்டது. விவோவின் ஸ்மார்ட்போன் முன் பாதிவு முதலிலே வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சத்தை பற்றி பேசினால், Vivo S1 Pro வில் 6.3 இன்ச் யின் சூப்பர் AMOLED டிஸ்பிலே உடன் வழங்கப்படுகிறது. இதனுடன் இதன் ரெஸலுசன் FHD+ இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 675 SoC கொண்டுள்ளது. இதனுடன் இதில் ஒக்ட்டா கோர் CPU இருக்கிறது மற்றும் இதில் அண்டேனோ 612 GPU உடன் வருகிறது.
மேலும் இந்த போனில் மைக்ரோ SD கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம். மேலும் நாம் இதன் பின் கேமரா பற்றி பேசினால்,48+8+5 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் முன் கேமரா ஒரு 32 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.
Vivo S1 Pro வில் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதில் நாம் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், VoLTE 4G, இதனுடன் இதில் டூயல் நேனோ சிம் ஸ்லோட் Wi-Fi, ப்ளூடூத் v5, GPS, USB, टाइप-C மற்றும் 3.5mm ஆடியோ வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3,700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் 22.5W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 9பை யின் அடிப்படையின் கீழ் OS 9 யில் வேலை செய்கிறது.