விவோ அதன் V11 Pro வின் புதிய சூப்பர் நோவா ரெட் வகை அறிமுகப்படுத்தியுள்ளது…!

விவோ அதன்  V11 Pro  வின்  புதிய  சூப்பர் நோவா ரெட் வகை அறிமுகப்படுத்தியுள்ளது…!
HIGHLIGHTS

Vivo இந்தியாவில் அதன் V11 Pro ஸ்மார்ட்போன் புதிய அசத்தலான சூப்பர் நோவா ரெட் கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது V11 Pro Supernova Red Rs 25,99 விலையில் அறிமுக செய்யப்பட்டுள்ளது.

Vivo  இந்தியாவில் அதன்   V11 Pro ஸ்மார்ட்போன் புதிய  அசத்தலான சூப்பர் நோவா ரெட் கலர் வகையில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது V11 Pro Supernova Red   Rs 25,99 விலையில் அறிமுக  செய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனம் இன்  டிஸ்பிளே பிங்கரப்ரின்ட்  டெக்னோலஜி புதிய  ஹாலோ வேல்யூ டிஸ்பிளே மற்றும் AI  பவர்  டூயல் பிக்சல் சென்சார் உடன் வருகிறது. 

Vivo V11 Pro வின்  இந்த புதிய  கலர் வகையை இந்தியாவில்  கிரேட்டர் நொய்டாவில்  அறிமுகப்படுத்தியது Vivo V11 Pro  சூப்பர் நோவா  ரெட்  வகை  இகாமர்ஸ்  கடைகளில் விற்பனைக்கு இருக்கிறது, அமேசான், பிளிப்கார்ட்  மற்றும்  பேடிஎம்  போன்றவற்றில் விற்பனைக்கு வந்துள்ளது.

V11 Pro Supernova Red அறிமுக சலுகை:-

அறிமுக சலுகையில்  Bajaj Finserv  உடன் ZERO  டவுன் பேர்மட்டில் எளிதாக  EMI இன்ஸ்டாட் மற்றும் HDFC  டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்டில் EMI  மூலம் இந்த சாதனம் வாங்கினால்  5% கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு  பேடிஎம்  கேஷ்பேக் கிடைக்கும் ஜியோ பயனர்களுக்கும் 3 TB . டேட்டா 4,000 ரூபாய் மதிப்பில் அடங்கும். கூடுதலாக, ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பெட்டிம் மால் ஆகியவை எக்ஸ்சேன்ஜ் ஆபர்களும் .அடங்கும்

Vivo V11 Proவின் சிறப்பம்சம்:-

Vivo V11 Pro ஸ்மார்ட்போனில் ஒரு 6.41இன்ச்  FHD+ சூப்பர் AMOLED  டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 19.5:9  ரேஷியோ உடன் வருகிறது இந்த போனில் ஒரு டீடார்ப் கொடுக்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 660 ப்ரோசெசர்  கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனில்  உங்களுக்கு 6GB யின் ரேம் தவிர  64GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் ஒரு  4th Generation இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்கு Vivo V11 Pro  ஸ்மார்ட்போனில் ஒரு 12 மெகாபிக்ஸல் + 5 மெகாபிக்ஸல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு கூடுதலாக, 25 மெகாபிக்சல் AI சுய கேமராவும் கிடைக்கும். விவோ V11 ப்ரோ ஒரு 3400mAh பவர் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி இரட்டை இயந்திரம் வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo