24MP பிராண்ட் பேசிங் கேமரா, புல் வியுவ் டிஸ்ப்ளே மற்றும் ட்ருப்பல் கார்ட் ஸ்லொட் உடன் Vivo V7 லான்ச் ஆகிறது.

Updated on 17-Nov-2017
HIGHLIGHTS

Vivo V7 4 GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

V7+ அதன் செல்பி போனை அறிமுக படுத்தியது, அதன் பெயர் தான் vivo V7 ஸ்மார்ட்போனாகஇருக்கிறது, அது 24 MP பிரண்ட்  கேமரா உடன் வருகிறது. செல்பியை விரும்புவோர்களுக்கு இந்த போன் மிகவும் பிடிக்கும். இந்த போனில் புல் view டிஸ்ப்ளே மற்றும் ட்ருப்பல் கார்ட் ஸ்லாட் உடன் வருகிறது., அதில் 2 ஸ்லாட் நேனோ சிம்க்கு கொடுக்க பட்டுள்ளது. மற்றும் ஒரு சிம் ஸ்லாட் மைக்ரோ SD கார்டக்கு கொடுக்க பட்டுள்ளது.

போனின் டிஸ்ப்ளே 18:9 ஈஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 1440 x 720 ரெசலுசன் உடன் இருக்கிறது. இதில் IPS LCD பேணலும் இருக்கிறது . vivo V7 ல் 1.8 GHz குவல்கம் ஸ்னப்ட்ரகன் 450 சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது.இந்த டிவைசில் f/2.0 அப்ரட்ஜர் மற்றும் LED ப்ளாஷ் உடன் 16 MP ரியர் கேமரா வருகிறது.

இந்த போனில் 4 GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது. vivo V7யில் பன்டச் 3.2 மற்றும் இது ஆண்ட்ரோய்ட் நுகா 7.1 ல் வேலை செய்கிறது. இந்த போனில் 3,000 mAh பேட்டரி இருக்கிறது.இது ப்ளாக் மற்றும் கோல்ட் கலரில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை $300 இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :