இந்த வாரம் upcoming மற்றும் புதிய போன்களை பாக்கலாம் வாங்க

இந்த வாரம் upcoming மற்றும் புதிய போன்களை பாக்கலாம் வாங்க
HIGHLIGHTS

பல ஸ்மார்ட்போன்கள் ஜனவரி ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்ற

amsung Galaxy S24 Ultra உட்பட பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் இன்னும் என்ன ஸ்மார்ட்போன்கள் வர இருக்கிறது என்று பார்ப்போம.

பல ஸ்மார்ட்போன்கள் ஜனவரி ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன, அவை ஆண்டு முழுவதும் பேச பட்டு வந்தன . Samsung Galaxy S24 Ultra உட்பட பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சில upcoming பெரிய வெளியீட்டு நிகழ்வுகள் ஜனவரி கடைசி இரண்டு வாரங்களில் நடக்கவுள்ளன. இது Realme மற்றும் OnePlus போன்ற ஸ்மார்ட்போன்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இன்னும் என்ன ஸ்மார்ட்போன்கள் வர இருக்கிறது என்று பார்ப்போம.

Oneplus 12

Oneplus 12யின் இந்த போன் ஜனவரி 23 அன்று அறிமுகமாக இருக்கிறது அதாவது இன்று இது அறிமுமாகும். வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் AMOLED QHD+ டிஸ்ப்ளே இருக்கும். ஃபோன் 2600 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்கும். போனில் 5400mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும். இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தில் வரும்.

OnePlus 12R

OnePlus 12R யின் இந்த போனும் ஜனவரி 23 அன்று அறிமுகமாக இருக்கிறது இந்த போனில் Snapdragon 8 Gen 2 ஆதரவை வழங்க முடியும். இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு ஆதரவுடன் வரும். போனில் 6.7 இன்ச் 120Hz OLED பேனல் கொடுக்கப்படலாம்.

Realme 12 Pro

இந்த போன் ஜனவரி 29 அன்று அறிமுகமாகும் Realme 12 Pro யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும். போனில் 120Hz புதுப்பிப்பு வீத ஆதரவு வழங்கப்படும். தொலைபேசியில் 5000mAh பெரிய பேட்டரி வழங்கப்படும். Snapdragon 7s Gen 2 SoC ப்ரோசெசர் சப்போர்டை கொண்டுள்ளது 12 ஜிபி ரேம் கொண்ட போனில் வழங்க முடியும். இந்த போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரும்.

இதையும் படிங்க: Moto G54 5G யில் 3,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Realme 12 Pro Plus

Realme 12 Pro Plus போன் ஜனவரி 29 அறிமுகமாகும், ஃபோனில் 120Hz வளைந்த பார்வை காட்சி இருக்கும். தொலைபேசியில் 50 மெகாபிக்சல் Sony IMX890 சென்சார் இருக்கும், இது OIS சப்போர்டுடன் வரும். இந்த போனில் 64 மெகாபிக்சல் OIS ஆதரவு பெரிஸ்கோபிக் போர்ட்ரெய்ட் கேமரா இருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 சப்போர்டுடன் வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo