REDMI யின் அடுத்த ஸ்மார்ட்போனில் ANDROID Q BETA கொண்டிருக்கும்.
.Redmi யின் ஜெனரல்; மேனேஜர் Lu Weibing கூறினார் அதன் வர இருக்கும்,ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு Android Q beta மற்றும் MIUI யின் Beta வில் வேலை செய்கிறது.Redmi யின் இந்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதன் பெயர் Redmi K20 Pro என்று இருக்கிறது.
கூகுள் சமீபத்தில் அதன் Google I/O 2019 நிகழ்வில் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் Android Q பீட்டா வெர்சன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அறிவிப்புக்கு பிறகு ஆரம்பத்தில் இந்த போனில் Android Q பீட்டா வெர்சன் 13 மொபைல் பிராண்ட் 21 சாதனங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் Xiaomi யின் ப்ளாக்ஷிப் Mi 9 மற்றும் Mi Mix 3 5G யில் Android Q Beta வின் அப்டேட் வழங்கப்படுகிறது.
இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் Redmi யின் ஜெனரல் மேனேஜர் இந்த தகவலை பற்றி தெரிவித்துள்ளார் இதனுடன் அப்கம்மிங் ஸ்மார்ட்போனில் Android Q beta மற்றும் MIUI யின் Beta வில் வேலை செய்கிறது, வதந்தியின் படி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை மே 14 அறிமுகம் செய்யும்.
இந்த அப்கம்மிங் Redmi போனை Redmi K20 Pro என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில சிறப்பம்சங்களை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 855-ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 48-மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனின் 6.3- இன்ச் AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.மேலும், அது Full HD+ रे ரெஸலுசன் உடன் வருகிறது. மேலும் இந்த சாதனத்தில் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் நிறுவனம் இதில் செல்பி கேமராவுக்கு பாப்-அப் கேமராவுடன் அறிமுகம் செய்யும்.
இதனுடன் Gizmochina அறிக்கையின் படி நாம் நம்பினால் இது வர இருக்கும்,Redmi ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உடன் நிறுவனம் மற்றும் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்யும்.அது Redmi லேப்டாப்பாக இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile