22000mAh பேட்டரியுடன் அறிமுகமான செம்ம Strong Ulefone Armor 24 போன்

22000mAh பேட்டரியுடன் அறிமுகமான செம்ம Strong Ulefone Armor 24 போன்
HIGHLIGHTS

Ulefone யின் Ulefone Armor 24 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய Ulefone ரக்ட் ஸ்மார்ட்போன் மற்றும் குறைந்த இடை டிசைனுடன் வருகிறது.

Ulefone Armor 24 ஆனது Android 13 கட்டமைப்பில் வேலை செய்கிறது

Ulefone யின் Ulefone Armor 24 ஸ்மார்ட்போன் அறிமுகம், புதிய Ulefone ரக்ட் ஸ்மார்ட்போன் மற்றும் குறைந்த இடை டிசைனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 22,000mAh பெரிய பேட்டரியும் உள்ளது, இது எமர்ஜென்சி லைட்டாக வேலை செய்யும். ஸ்மார்ட்போனில் 1,000 லுமன்ஸ் அதிகபட்ச பிரகாசம் கொண்ட பெரிய பின்புறத்தில் பொருத்தப்பட்ட எல்இடி லைட் கொண்டுள்ளது. Ulefone Armor 24 ஆனது Android 13 கட்டமைப்பில் வேலை செய்கிறது. Ulefone Armor 24 பற்றி இங்கு விரிவாகச் சொல்கிறோம்.

Ulefone Armor 24 ரக்ட் போனின் விலை தகவல்.

Ulefone Armor 24 ரக்ட் போனின் விலை தகவல் பற்றி பேசுகையில், இந்த போனின் விலை 34,401 ரூபாயாகும்,, இருப்பினும், கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

Ulefone Armor 24
iUlefone Armor 24 tle

Armor 23 Ultra அறிமுகம் செய்த பிறகு, Ulefone Armor 24 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய Ulefone சாதனம். ஆர்மர் 23 ஐபோன் 15 போன்று தோற்றமளிக்கிறது மற்றும் ரைட் பட்டனும் கொண்டுள்ளது. மூன்று லெவல் பின்புற லைட் ப்ரைட்னஸ் கட்டுப்படுத்த ரைட் சைடில் பட்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மர் 23 அதிக தொலைவில் கூட 6W பீம் வழங்கும் திறனுடன் வருகிறது. Ulefone Armor 24 ஆனது 22,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இதன் பேட்டரி 7 நாட்கள் வரை பவர் வழங்குகிறது மற்றும் 10W சார்ஜிங்கை வழங்கும் பவர் பேங்காக வேலை செய்ய முடியும்.

Ulefone Armor 24 சிறப்பம்சம்

Ulefone Armor 24 யில் 6.78 இன்ச் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 1080 x 2460 பிக்சல் இருக்கிறது, மற்றும் இதன் ஈஸ்பெக்ட் ரேசியோ 20.5:9 மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது.இந்த டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G96 ப்ரோசெசர் உள்ளது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதில் ரேமை 12ஜிபி வரை அதிகரிக்கலாம்.

Ulefone Armor 24
Ulefone Armor 24

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இந்த போனில் f/1.79 அப்ரட்ஜர் உடன் 64 மெகபிக்சல் வைட் என்கில் கேமரா மற்றும் f/1.89 அப்ரட்ஜர் உடன் 64 மேகபிக்சல் நைட் விஷன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது., வைட் ஆங்கிள் கேமரா மற்றும் f/1.89 அப்ரட்ஜர் உடன் கூடிய 64 மெகாபிக்சல் நைட் விஷன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4G/LTE மொபைல் இணைப்பை ஆதரிக்கிறது. Ulefone Armor 24 சக்திவாய்ந்த சவுண்ட் அமைப்பு, பவர் பேங்க் செயல்பாடு மற்றும் ரக்ட் டிசைன் போன்ற சில சிறந்த அம்சங்களுடன் வருகிறது.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo