டிசம்பர் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்

டிசம்பர் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்
HIGHLIGHTS

இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது இப்போது ஒவ்வொரு பிரிவிலும் ஸ்மார்ட்போன் வெளியீடுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்

iQOO 11, Xiaomi 13 Pro முதல் Infinix Hot 20 5G போன்ற பல போன்கள் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது  இப்போது ஒவ்வொரு பிரிவிலும் ஸ்மார்ட்போன் வெளியீடுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த வாரம் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. iQOO 11, Xiaomi 13 Pro முதல் Infinix Hot 20 5G போன்ற பல போன்கள் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

​Xiaomi 13 Series

 சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களில் இந்த பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சியோமி 13 மாடலில் 6.2 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் சாம்சங் 2K E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசம்பர் 1 அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது அனால் தற்பொழுது அதை ஒத்திவைக்கப்பட்டுள்ளது சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து தங்களின் அறிமுக தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது 

iQOO Neo 7 SE

iQOO Neo 7 SE iQOO ஆனது மற்றொரு ஸ்மார்ட்போனான iQOO Neo 7 SEஐயும் கொண்டு வர முடியும். இது 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz அப்டேட் வீதத்தைக் கொடுக்கலாம். கேமராவைப் பொறுத்தவரை, iQOO Neo 7 SE இன் பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 2MP போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா கொடுக்கப்படலாம். ஃபோன் MediaTek Dimensity 8200 SoC உடன் 12GB வரை ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

iQOO 11 5G –

iQOO 11 5G – iQOO அதன் சில புதிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் iQOO 11 5G இருக்கலாம். 6.78 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே மூலம் ஃபோன் 144 ஹெர்ட்ஸ் அதி-உயர் புதுப்பிப்பு வீதத்தைப் பெறலாம். இதில் 50எம்பி பிரைமரி, 13எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 8எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Infinix Hot 20 5G

Infinix Hot 20 5G (டிசம்பர் 1) – Infinix தனது சமீபத்திய 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் 5 ஜி ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போனின் விலை சுமார் ரூ.12000 இருக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo