Honor அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் ரேன்ஜில் Honor 9N கடந்த மதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, அறிமுகத்திற்கு பிறகு இது ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது இதனுடன் இன்று மீண்டும் ஒருமுறை பிளிப்கார்டில் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
இந்தியாவில் Honor 9N மீன்று வகையில் அறிமுகம் செய்து இருந்தது இதன் ஒரு வகை 4ஜிபி ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதன் விலை 13,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதன் மற்றொரு வகை 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 17,999 ரூபாயாக இருக்கிறது, மற்றும் இதனுடன் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 11,99ரூபாயாக இருக்கிறது.
Honor 9N சிறப்பம்சங்கள்:
– 5.84 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
– மாலி T830-MP2 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– ரைட் மோட், பார்டி மோட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah பேட்டரி
ஹானர் 9N ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.