digit zero1 awards

Honor 9N இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் எக்ஸ்க்ளூசிவ் ஆபருடன் விற்பனைக்கு வருகிறது…!

Honor 9N இன்று  பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில் எக்ஸ்க்ளூசிவ் ஆபருடன்  விற்பனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

திய ஹானர் 9N ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் 19:9 நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே இருக்கிறது

Huawei’Honor ப்ராண்ட்  ஆனது  அதன் புதிய ஸ்மார்ட்போன் Honor 9N  ஸ்மார்ட்போனை  பகல் 12 மணிக்கு அதன் முதல் எக்ஸ்ல்க்ளுசிவ் விற்பனைக்கு வருகிறது இதனுடன்  பிளிப்கார்டில் இதன் ஆரம்ப விலை Rs. 13,999 ரூபாயாக இருக்கிறது  இந்த  Honor 9N 2 யுனிக் கலர்களில் கிடைக்கும் அதாவது ப்ளூ மற்றும் மிட் நைட் ப்ளாக் 

இதனுடன் வாடிக்கையாளர்களுக்கு Rs 2200 மதிப்பிலான கேஷ்பேக் சலுகையும் இதில் கிடைக்கிறது மற்றும் இதில் கூடுதலாக  100 GB  யின் 4G டேட்டா மற்றும்  Rs 1200 மதிப்பில் Myntra  வவுச்சர்கள் ஆகியவை இதில் கிடைக்கிறது மற்றுமிதனுடன் இதில் ஜியோ எக்ஸ்க்ளூசிவ் ஆப்ரும்  இறுதில் அடங்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்  இரண்டு ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் விலை Rs 13,999 மற்றும்  இதன்  4GB RAM + 128GB ஸ்டோரேஜ் விலை  Rs 17,999.ரூபாயாக இருக்கிறது.

புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் 19:9 நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 659 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Honor 9N  சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
– மாலி T830-MP2 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– ரைட் மோட், பார்டி மோட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அறிமுக சலுகைகள்

– ஜியோ பயனர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது
– ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா
– மிந்த்ரா வழங்கும் ரூ.1200 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

ஹானர் 9N ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ.11,999, 4 ஜிபி ரேம் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.13,999 மற்றும் 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo