TENAA வில் Redmi 6 ஸ்பெசிபிகேஷன் அறிமுகமாகியுள்ளது

Updated on 28-May-2018
HIGHLIGHTS

Redmi சாதனத்தில் ஒரு நோட்ச் உடன் வரும் என தெரிகிறது இதனுடன் TENAA வில் அனைத்து விவரக்குறிப்புகளும் வந்துள்ளது

Xiaomi Redmi 6 நிறுவனத்தின் புதிய படஜெட்  Redmi சாதனமாக இருக்கிறது அது  Xiaomi Redmi 5 இடத்தை பிடிக்கும் என தெரிகிறது Redmi 6 ஸ்மார்ட்போன் சீனாவின் ரெகுலேட்டரி போர்டல்  TENAA  வில் காணப்பட்டது  .நாம் இதன் ரிப்போர்ட் படி பார்த்தல் Redmi  சாதனத்தில் ஒரு நோட்ச் உடன் வரும் என தெரிகிறது இதனுடன் TENAA வில் அனைத்து விவரக்குறிப்புகளும் வந்துள்ளது 

இதன் மூலம் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5.45 இன்தச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 5 MP செல்ஃபி கேமரா, டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கொண்ட மாடல் ரெட்மி 6ஏ என்றும் கைரேகை சென்சார் இல்லாத மாடல் ரெட்மி6 என்று அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
– 2 ஜிபி / 3ஜிபி / 4ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
– இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– பிங்காரப்ரின்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி

இந்த லிஸ்டிங் மூலம் தெரியவந்தது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டில்  வேலை செய்கிறது மற்றும் குறைந்தபட்சம் அனைத்து நெட்வர்க்கும் இது சப்போர்ட் செய்கிறது.இதனுடன் இதில் மற்றொரு தகவலும் வந்துள்ளது இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவின் கீழ் MIUI 9 யில் வேலை செய்யும் இதனுடன் இதன் சர்டிபிகேஷன்  மூலம் தெரிகிறது இந்த சாதனத்தில் 3000mAh  பேட்டரி இருக்கும் 

Redmi 6 சில லைவ் போட்டோவை இன்டர்நெட்டில் காணப்பட்டது, இருப்பினும் இந்த போட்டோ அவ்வளவு தெளிவாக இல்லை ஆனால் Redmi யின் இந்த சாதனத்தின் டிசைன் பற்றி அறிமுகமாகியுள்ளது, இந்த போட்டோ மூலம்  இந்த சாதனம் கோல்டு கலர் விருப்பத்தில் கிடைக்கும் என தெரிகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :