Tecno Spark Go 2024 தகவல் Amazon யில் லீக் செய்யப்பட்டுள்ளது
சமீபத்தில் Tecno இந்தியாவில் Spark 20C அறிமுகப்படுத்தியது.
Tecno Spark Go 2024 என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த போனுக்கு “Bharat Ka Apna Spark" என்ற டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.
Tecno இது போன்ற ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது அனைத்து அம்சங்கள் நிறைத்ததாக இருக்கும் ஆனால் பட்ஜெட் விலையில் வரும் . இது பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் அவற்றில் ஒன்று ஸ்பார்க் சீரிஸ் இந்த வரிசையில் பல பட்ஜெட் போன்கள் உள்ளன மற்றும் சமீபத்தில் டெக்னோ இந்தியாவில் Spark 20C ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் Tecno Spark Go 2024 என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
Tecno Spark Go 2024 India Launch Details
Amazon India ஷேர் செய்துள்ள் டீசரின் படி, இந்த டெக்னோ போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போஸ்டர் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது மற்றும் அதன் சில அம்சங்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த போனுக்கு “Bharat Ka Apna Spark” என்ற டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.
Amazon listed Tecno Spark Go 2024 Specifications
டெக்னோ Spark Go 2024 ஒரு சில சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் Unisoc T606 octa-core ப்ரோசெசெசர் கொண்டுள்ளது மேலும் இதில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: Vodafone Idea வெறும் ரூ,23 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் பல நன்மை
இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் இதில் 13MP டுயள் பின் கேமராவும் சூப்பர் வைட் அப்ரட்ஜர் HDR உடன் வருகிறது இதில் செல்பிக்கு 8MP மற்றும் வீடியோ கால்களுக்கும் பயன்படும் மேலும் இந்த போன் Android 13- HiOS 13 யில் இயங்குகிறது
மேலும் இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போன் மிஸ்ட்ரி வைட் மற்றும் கிராவிட்டி ப்ளாக் நிறங்களில் வருகிறது
Spark Go 2024 விலை தகவல்
டெக்னோ Spark Go 2024 அமேசான் லிஸ்டில் இந்தியாவில் இந்த போன் ரூ.8,000க்குள் இருக்கும் என்று தெரிவிக்கிறது. இதன் சரியான விலை பற்றி தெரிந்து கொள்ள இதன் அறிமுகம் வரை காத்திருக்க வேண்டும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile