TECNO SPARK 30C ஸ்மார்ட்போன் வெறும் ரூ,8,999யில் அறிமுக ஆபரில் வாங்கலாம்

TECNO SPARK 30C ஸ்மார்ட்போன் வெறும் ரூ,8,999யில் அறிமுக ஆபரில் வாங்கலாம்
HIGHLIGHTS

TECNO அதன் TECNO SPARK 30C 5G போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது

Tecno Spark 30C 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் 9,999ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது,

இந்த போனை அறிமுக சலுகையாக 8,999ரூபாயில் வாங்கலாம்

TECNO அதன் TECNO SPARK 30C 5G போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது இது தவிர, பிரீமியம் டிசைனுடன், இந்த போனில் சக்திவாய்ந்த கேமராவையும் பெறலாம். இது தவிர, டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் போனில் கிடைக்கும். இந்தியாவில் Tecno Spark 30C 5G விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம்.

Tecno Spark 30C 5G யின் இந்திய விலை

Tecno Spark 30C 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் 9,999ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது, இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 9,999ரூபாய்க்கும் மற்றும் இதன் 4GB ரேம் அமற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 10,499ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதன் விற்பனையை பற்றி பேசினால் நீங்கள் இதை Flipkart யில் வாங்கலாம் மேலும் இந்த போனை அறிமுக சலுகையாக 8,999ரூபாயில் வாங்கலாம், மேலும் இந்த போனில் லிமிடெட் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது.

Tecno Spark 30C 5G சிறப்பம்சம்.

TECNO SPARK 30C அம்சங்களை பற்றி பேசினால்,இதில் 6.67 இன்ச் மீடியாடேக் டிமான்சிட்டி 6300 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 4GB ரேம் மற்றும் இது இரு ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது

மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 48MP மெயின் கேமரா Sony IMX582 சென்சார் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 8MP முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

இதன் பேட்டரி மற்றும் சார்ஜிங் பற்றி பேசினால் இதில் 5000Mah பேட்டரி உடன் 18W சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மற்ற அம்சங்கள் பற்றி பேசினால் இதில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் , டுய்ச்ல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மொஸ், ஹை ரேஸ் ஆடியோ இதை தவிர இந்த ஃபோன் இரட்டை சிம், 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் NFC ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது தவிர, ஃபோனில் பக்கவாட்டு கைரேகை சென்சார் மற்றும் IP54 ரேட்டிங் உள்ளது, இது போன் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட் திறன் கொண்டது.

இதையும் படிங்க:itel Flip 1 பீச்சர் போன் அறிமுகம் ஸ்டைலிஷ் லுக்கில் ஸ்மார்ட்போன் தோர்த்து போகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo