Tecno Spark 10 4G போன் 5000mAh பேட்டரியுடன் அறிமுகம்.

Tecno Spark 10  4G போன் 5000mAh  பேட்டரியுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

டெக்னோவின் லேட்டஸ்ட் எடிசன் Tecno Spark 10 4G போன் ஆகும்.

Tecno Spark 10 5G, Tecno Spark 10C மற்றும் Techno Spark 10 Pro அறிமுகம் செய்தது

Tecno Spark 10 4G யின் பிலிபன்ஸில் 90 டாலருக்கு கிடைக்கிடைக்கிறது.(சுமார் 9,000 ரூபாய்) விலையாக இருக்கிறது

டெக்னோவின்  லேட்டஸ்ட் எடிசன் Tecno Spark 10 4G  போன் ஆகும். இதுவரை Tecno Spark 10 5G, Tecno Spark 10C மற்றும் Techno Spark 10 Pro அறிமுகம் செய்தது. Tecno Spark 10 4G யில் 6.6 இன்ச் யின் IPS LCD பேனல் வழங்கப்படுகிறது. இதில்  HD+ ரெஸலுசன் உடன் வருகிறது. மேலும் இந்த போன் 90Hz ரெப்ரஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் AI லென்ஸ் கிடைக்கிறது மேலும் பல தகவலை விரிவாக பார்க்கலாம்.

Tecno Spark 10 4G விலை தகவல்.

Tecno Spark 10 4G யின் பிலிபன்ஸில் 90 டாலருக்கு கிடைக்கிடைக்கிறது.(சுமார் 9,000 ரூபாய்) விலையாக இருக்கிறது. இந்த போன் விரைவில் மற்ற சந்தையில் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இது மீட்ட ப்ளூ, மெட்டா ப்ளாக்,மற்றும் மெட்டா க்ரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tecno Spark 10 4G சிறப்பம்சம்.

Tecno Spark 10 4G யின் இந்த போனில் 6.6 இன்ச் யின் IPS LCD பேனல் வழங்கப்படுகிறது. இதில்  HD+ ரெஸலுசன் உடன் வருகிறது, மேலும் இந்த போன் 90Hz ரெப்ரஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது இந்த  ப்ரோசெசரை பற்றி பேசுகையில் இதில் MediaTek Helio G37 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும்  இதை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம். இந்த போன் Android 13 OS உடன் வருகிறது. மேலும் இதில்  HiOS 12 ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. 

இதன் கேமராவை பற்றி பேசினால்  இதன் பின்புறத்தில் இரண்டு கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பிரைமரி  50 மெகாபிக்ஸல் LED பிளாஷுடன் வருகிறது, மேலும் இது AI லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் பேட்டரி , ​​இது ஒரு பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 18W வேகமான சார்ஜிங் கிடைக்கிறது. இது சார்ஜ் செய்ய USB Type C போர்ட்டுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இணைப்பிற்காக, சாதனம் இரட்டை சிம், 4G VoLTE, Wi-Fi 802.11ac, புளூடூத் 5.0, GPS மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo