Tecno யின் புதிய போனின் அறிமுக தேதி வெளியானது பார்க்க iPhone 13 போல இருக்கும்

Tecno யின் புதிய போனின் அறிமுக தேதி வெளியானது பார்க்க iPhone 13 போல இருக்கும்
HIGHLIGHTS

Tecno Pop 9 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி வெளியிடப்பட்டது

Tecno Pop 9 5G உடன் இந்த ஃபோன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tecno Pop 9 4G இந்தியாவில் நவம்பர் 22 நிறுவனம் பிரஸ் ரிலீஸ் செய்துள்ளது

Tecno Pop 9 4G மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும். நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுக தேதி வெளியிடப்பட்டது மற்றும் இதனுடன் இந்த டிசைன் மற்றும் கலர் ஆப்சன் வெளியிட்டுள்ளது. டெக்னோ இந்த வரவிருக்கும் கைபேசியின் சில முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது, இதில் சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா மற்றும் உருவாக்க விவரங்கள் அடங்கும். இந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Tecno Pop 9 5G உடன் இந்த ஃபோன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5G வேரியன்ட் போன்ற காம்ப்ளிமென்ட்ரி ஃபோன் ஸ்கின் உடன் வருவது டீஸ் செய்யப்படுகிறது.

Tecno Pop 9 4G இந்தியா அறிமுகம்

Tecno Pop 9 4G இந்தியாவில் நவம்பர் 22 நிறுவனம் பிரஸ் ரிலீஸ் செய்துள்ளது இந்த போனை அமேசானில் வாங்கலாம் மேலும் இது amazon மைக்ரோசைட்டில் இருக்கிறது. இந்த லைவ் Amazon டீஸ் செய்யப்படுகிறது இந்த அப்கம்மிங் போன் 10,000ரூபாய்க்குள் இருக்கும்.

Tecno Pop 9 4G ஆனது Tecno Pop 9 5G ஐ விட குறைந்த விலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இது நாட்டில் 4GB + 64GB விருப்பத்திற்கு ரூ.9499 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் அதன் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9999. இருந்தது.

Tecno Pop 9 4G போன் Amazon மைக்ரோசைட்டில் மூன்று கலர் ஆப்சனில் வருகிறது அவை Glittery White, Lime Green மற்றும் Startrail Black ஆகியவை ஆகும். இந்த டீசறை பார்க்கும்போது 5G வெர்சன் ஆன Tecno Pop 9, யின் அப்கம்மிங் 4G வேரியன்ட் உடன் இந்த போனில் காம்ளிமேண்டரி ஸ்கின் உடன் வருகிறது.

Tecno Pop 9 4G சிறப்பம்சம்.

Tecno Pop 9 4G ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் HD+ ஸ்க்ரீனுடன்90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வரும். இந்த சாதனத்தில் MediaTek Helio G50 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். இது 6ஜிபி வரையிலான டைனமிக் ரேம் மற்றும் 64ஜிபி வரையிலான உள் ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்வதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த போனனது மூன்று வருட பின்னடைவு இல்லாத பர்போமான்ஸ் வழங்கும் என்று டீசரில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, Tecno Pop 9 ஆனது 5000mAh உடன் வரும் என்றும், தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்காக IP54-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் பெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டூயல் டிடிஎஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட் மற்றும் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃபோன் IR ரிமோட் கண்ட்ரோலை சப்போர்ட் செய்யும்..

இதையும் படிங்க:Vivo யின் இந்த போன் இந்த தேதியில் அறிமுகமாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo