Tecno வின் முதல் போல்டப்பில் Phantom V Fold 5G போன் அறிமுகம்.

Updated on 12-Apr-2023
HIGHLIGHTS

டெக்னோ அதன் முதல் போல்டப்பில் ஸ்மார்ட்போனான Phantom V Fold 5G போன் அறிமுகம்

Phantom V Fold 5G யில் 7.85" 2K+ LTP டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது

HDB பைனான்சியல் சேவையுடன் INR 5000 கெஸ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

டெக்னோ அதன் முதல் போல்டப்பில் ஸ்மார்ட்போனான  Phantom V Fold 5G போன் அறிமுகம்  இந்த போனை பாலிவுட்  ஸ்டார்னா ஆயுஷ்மான்  குரானா  அறிமுகம் செய்து வைத்தார், இந்த  போனின்  விலை மற்றும் சிறப்பம்சத்தின் தகவலை முழுமையாக பார்க்கலாம்.

விலை மற்றும் அறிமுக சலுகைகள்.

Phantom V Fold 5G யில் 7.85" 2K+ LTP டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன்  உண்மையான விலை 88,888 ருபாய் ஆகும், ஆனால் அறிமுக சலுகையாக  இந்த போனை  ஆபரின் கீழ் 77,777 ரூபாயில் வாங்கலாம். இந்த போனை அமேசானில் வாங்கி செல்லலாம், ஏப்ரல் 12 முதல் இதன் விற்பனை  ஆரம்பமாகிறது, தேவே  ரீடைலர்  ப்ரீ ஆர்டற்கு ஏப்ரல் 12 ஆரம்பமாகும் மேலும் இதில் 5000 ரூபாயிலான  இலவச பரிசை வழங்குகிறது இதனுடன் இதில்  8,888  மதிப்புள்ள  பாதுகாப்பு திட்டத்தையும் வழங்கப்படுகிறது 6 மதங்களிலில் இலவச ஒருமுறை ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட்  செய்யப்[படுகிறது இலவச பிக் அப் ட்ரோப் சர்விசுடன் 1 வருட கூடுதல் வாரன்டியும் வழங்கப்படுகிறது, பேங்க் ஆபரை பற்றி பேசுகையில் HDB பைனான்சியல் சேவையுடன் INR 5000  கெஸ்பேக்  ஆபர் வழங்கப்படுகிறது.

Phantom V Fold 5G  சிறப்பம்சம்.

Phantom V Fold 5G போனில் 7.85" 2K+LTPO டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் டூயல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் HD அல்ட்ரா கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அது 5MP  லென்ஸ் கொண்டுள்ளது, இந்த போனில் 10 பிட்ஸ் டிஸ்பிளே மற்றும் 10-120 ஹாட்ஸ் ரெப்பிரஸ் ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் ப்ளாக் மற்றும் வைட் இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது 

டேகோனோவின் இந்த போல்டபில் போனில் 5000 mAh பெரிய பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 45W  சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது, PHANTOM V Fold 5G போன் HiOSஅடிப்படையின் கீழ் ஆண்ட்ராய்டு 13 யில் இயங்குகிறது, மேலும் இந்த  சாதனத்தில்  மீடியாடெக்  9000+ 5G ப்ரோசெசருடன் 4 நேனொமீட்டர் fabrication கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :