Foldable போனெல்லாம் ஓரம்போ Tecno கொண்டுவருகிறது Roleble போன்

Foldable போனெல்லாம் ஓரம்போ Tecno கொண்டுவருகிறது Roleble போன்
HIGHLIGHTS

Tecno போல்டபில் போன்களின் டெக்னாலாஜியை பின்னே தள்ளியது நிறுவனம் இப்பொழுது ரோலேபில் ஸ்மார்ட்போன் கொண்டு வந்துள்ளது

இது Phantom Ultimate என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த புதிய டெக்னாலாஜி ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

Tecno போல்டபில் போன்களின் டெக்னாலாஜியை பின்னே தள்ளியது நிறுவனம் இப்பொழுது ரோலேபில் ஸ்மார்ட்போன் கொண்டு வந்துள்ளது இது வெறும் 1.3 செகண்டுக்கு ரோல் ஆகி டேப்லெட் போல மாறுகிறது, வீடியோக்கள் மற்றும் கேமிங்கை இதில் அதிகம் ரசிக்க முடியும். இந்த ரோலேபில் போன் MWC 2024 யில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. இது Phantom Ultimate என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய டெக்னாலாஜி ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

Tecno Phantom Ultimate நிறுவனம் அறிமுகம் செய்த போன்இது அனைவரின் கவனத்த்யும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு போன் ஆகும். நீங்கள் ஒரு பட்டனை அழுத்தினால், அது பக்கத்திலிருந்து திறக்கிறது மற்றும் ஒரு டேப்லெட் அளவுக்கு பெரியதாக மாறும். நிறுவனம் கடந்த ஆண்டு தனது கருத்தை அறிமுகப்படுத்தியது, இப்போது அதை ஒரு சாதன வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபோன் அரீனாவின் கூற்றுப்படி, தொலைபேசியின் திரை மாற்றம் வெறும் 1.3 வினாடிகள் ஆகும்.

புதுமை என்னவென்றால், போன் பார்க்க காம்பேக்டாக தெரிகிறது, ஆனால் இந்த போனை ஒரு பெரிய டிஸ்ப்ளே போல் பயன்படுத்த முடியும் Phantom Ultimate யில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் ஒரு டிபால்ட் டிஸ்ப்லேவாக இருக்கும் ஆனால் ஒரு சிம்பிள் பட்டனை அழுத்துவதன் மூலம் அதன் ஸ்க்ரீன் 7.11 இன்ச்சாக பெரிதாகிறது.

இதையும் படிங்க:Airtel யின் இந்த பிளானில் OTT இலவவசமாக பார்க்கலாம்

இது இங்கே முடிவடையவில்லை, நிறுவனம் போனின் பின்புறத்தில் செகண்டரி டிஸ்ப்லேவை வழங்கியுள்ளது. இது ஃபோனின் மெயின் ஸ்க்ரீனகும் இது பின்புறம் மூடப்பட்டிருக்கும். நிறுவனம் ஒரு பாதுகாப்பு கவசம் கொடுத்துள்ளது. இது பின்புறத்தில் உள்ள போனுக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஃபோன் எக்ஸ்பென்ட் ஆக தொடங்கியவுடன் அல்லது அதன் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியவுடன், ஆப்கள் தானாகவே டிஸ்ப்லேக்கு ஏற்ப சரிசெய்யத் தொடங்கும்.

Tecno Phantom Ultimateதற்போது வளர்ச்சியில் உள்ளது மற்றும் வணிக ரீதியாக தொடங்குவதற்கு தயாராக உள்ளது. நிறுவனம் மடிக்கக்கூடிய போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கு முன்பு Phantom V Fold மற்றும் V Flip ஆகியவை அடங்கும். இதுமட்டுமின்றி பல புதுமையான திட்டங்களையும் டெக்னோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Tecno Pocket Go அடங்கியுள்ளது இது ஒரு ப்ரொஜெக்டர் போனாக இருக்கும், இதை தவிர Tecno Dynamic 1 ஒரே மாதுரியான போன் ஆகும் இதில் ட்ரேன்ஸ்பரென்ட் டிஸ்ப்ளேவகை இருக்கும் சில நிறுவனங்கள் MCW 2024 யில் ட்ரேன்ஸ்பரென்ட் டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. டிஸ்ப்ளே தொடர்பான டெக்னாலாஜி வேகமாக மாறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கனவாகவே கருதப்பட்ட இதுபோன்ற சில சாதனங்களை வரும் காலங்களில் சந்தையில் காணலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo