TECNO camon iCLICK2 ஸ்மார்ட்போன் பேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம்…!
TECNO camon iCLICK2 புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், 19:9 சூப்பர் ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, 24 எம்.பி. AI. செல்ஃபி கேமரா மற்றும் AI. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.அதன் பெயர் TECNO camon iCLICK2 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், 19:9 சூப்பர் ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, 24 எம்.பி. AI. செல்ஃபி கேமரா மற்றும் AI. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த TECNO camon iCLICK2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், உடன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி். செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0 மற்றும் முன்பக்க ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட AI. பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபிக்கள் அதிக நெட்ஜுரலாக தோன்றும்
இதனுடன் இதன் கேமராவை பற்றி பேசினால் பின்புறம் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/1.8, 5 மெகாபிக்ஸல் இரண்டாவது பிரைமரி கேமரா, AI . போக்கெ மற்றும் சூப்பர் பிக்சல் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
TECNO camon iCLICK சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 1500×720 பிக்சல் HD. பிளஸ் டிஸ்ப்ளே
– கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட 3D பேக் கவர்
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– 4 ஜி.பி. DDR4 ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹை ஓ.எஸ். 4.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0
– கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத்
– 3750 Mah பேட்டரி
விலை மற்றும் விற்பனை
இந்தியாவில் TECNO camon iCLICK விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த வாரம் துவங்குகிறது. பயனர்கள்TECNO camon iCLICK2 ஸ்மார்ட்போனினை இந்தியா முழுக்க சுமார் 35,000-க்கும் அதிக விற்பனையகங்களில் வாங்க முடியும்.
டெக்னோ கேமான் ஐகிளிக் 2 ஸ்மார்ட்போன் அக்வா புளு, ஹவாய் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile