ஆசுசின் கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம், டாப் 5 அம்சம் என்ன தெருஜிக்கோங்க.

Updated on 14-Apr-2023
HIGHLIGHTS

Asus ROG Phone 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Asus ROG Phone 7 மற்றும் Asus ROG Phone 7 Ultimate (Asus ROG Phone 7 Ultimate) மாடல்கள் உள்ளன

Asus ROG Phone 7 ஆனது Phantom Black மற்றும் Storm White வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Asus ROG Phone 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் சீரிஸின் Asus ROG Phone 7 மற்றும் Asus ROG Phone 7 Ultimate (Asus ROG Phone 7 Ultimate) மாடல்கள் உள்ளன. இந்த போனின் வெளியீடு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது மற்றும் கடந்த சில வாரங்களாக பல லீக்கள் மற்றும் அறிக்கைகள் வெளிவந்தன. உள்ளன. கேமிங் பயனர்களை மனதில் கொண்டு Asus ROG Phone 7 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Asus ROG Phone 7 சீரிஸ் விலை தகவல்.

Asus ROG Phone 7 ஆனது Phantom Black மற்றும் Storm White வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் 12 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.74,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Asus ROG Phone 7 Ultimate Storm White நிறத்தில் வருகிறது. இந்த போனை 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரூ.99,999 விலையில் வாங்கலாம். இரண்டு போன்களும் அடுத்த மாதம் விற்பனைக்கு கிடைக்கும்.

Asus ROG Phone 7 சிறப்பம்சம்

Asus ROG Phone 7 டிஸ்பிளே

ROG Phone 7 மற்றும் ROG Phone 7 அல்டிமேட் ஃபோன்கள் இரட்டை நானோ சிம் ஆதரவுடன் வருகின்றன. இரண்டு போன்களிலும் முறையே ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ROG UI மற்றும் Zen UI கொடுக்கப்பட்டுள்ளது. ROG ஃபோன் 7 மற்றும் ROG ஃபோன் 7 அல்டிமேட் 6.78-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை 165Hz அப்டேட் வீதம், (2448 x 1080) ரெஸலுசன் மற்றும் 720Hz டச்  வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே உடன் 1000 நிட்ஸ் யின் பிரைட்னஸ் மற்றும் பிக்சல் டென்சிட்டி  395 ppi கொடுக்கப்பட்டுள்ளது.

Asus ROG Phone 7 ப்ரோசெசர்

போனில் Qualcomm Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் Adreno 740 GPU உடன் போனில் கிடைக்கிறது. Asus ROG Phone 7 Series ஆனது 16 GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512 GB வரை UFS4.0 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Asus ROG Phone 7 கேமரா

Asus ROG Phone 7 சீரிஸ் உடன் டிரிபிள் பின் கேமரா செட்டிங் உள்ளது. போனில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 766 பிரைமரி சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களின் முன் கேமராவும் செல்பிக்கு 32 மெகாபிக்சல் சென்சார் கொண்டது.

Asus ROG Phone 7 சீரிஸின் பேட்டரி.

இரண்டு போன்களும் 65W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. 

Asus ROG Phone 7 கனெக்டிவிட்டி

Asus ROG Phone 7 சீசன் கனெக்டிவிட்டி விருப்பத்தைப் பற்றி பேசுகையில், GPS, NFC, Bluetooth v5.3 மற்றும் Wi-Fi ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன. இந்த போன் IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :