சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படம் அவ்வளவு ஹிட் ஆகவில்லை என்றாலும் ரஜினிகாந்த் பயன்படுத்திய Flip Phone வைரலகியது மேலும் பல தற்பொழுது அந்த போன் என்ன என இன்டர்நெட்டில் சர்ச் செய்து வருகிறார்கள் மேலும் நிங்களும் அந்த போனை பற்றி தெரிந்து கொண்டு ஆபரில் வாங்க நினைத்தால் இதை முழுசாக படிங்க.
வேட்டையன் ஒரு மாஸ் எக்சன் திரைப்படமாக இருந்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் முக்கிய லீடிங் ரோலில் நடித்துள்ளக்ர். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கடையை பற்றி பேசினால் இதில் சமுக பிரச்சனையை குறிப்பாக கல்வித்துறையில் நடக்கும் அதாவது நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை கொடுத்துள்ளார் மேலும் இதில் பல மாஸ் காட்சிகள் தியேட்டரே அதிர்ந்து
அதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் ஒரு பிலிப் மொபைல் போன் இந்த படத்தில் வைத்திருப்பார் அதை ஸ்டைலாக பயன்படுத்து விதமோ என்னவோ மக்களை மிகவும் கவர்ந்தது எனவே சொல்லலாம் மேலும் தலைவர் பயன்படுத்திய அந்த பிலிப் போன் Samsung Galaxy Z Flip 6 ஆகும் இந்த போனில் இதற்க்கு முன்பு அவ்வளவு மவுசு இல்லை இந்த படத்திற்கு பிறகு இதை பெரும்பாலான மக்கலின் விருப்பமான போனாக மாறியுள்ளது.
அதனை தொடர்ந்து வேட்டையன் படத்தில் பயன்படுத்தப்பட்ட போன் Samsung Galaxy Z Flip 6 ஆகும் என samsung அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளது.
மேலும் இதில் உங்கள் மனதை கொள்ளையடித்த போன் Samsung Galaxy Z Flip 6 இதில் நல்ல டிசைன் இதில் ஸ்டைலாக ரஜிகாந்த் ஸ்டைலாக பயன்படுத்திய பிறகு samsung flip போன் என கூறுவதற்கு பதிலாக ரஜிகாந்த் பிலிப் போன் என கூற ஆரம்பித்துள்ளனர்.
வேட்டையன் படத்திற்கு பிறகு அதிகம் தேடப்பட்ட போன் Samsung Galaxy Z Flip 6 போன் இதன் விலை பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் பொது ரூ.1,09,999 யில் கொண்டு வரப்பட்டது மேலும் மக்களின் நலன் கருதி தற்பொழுது இந்த போனில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போன் அமேசானில் ரூ.79,230க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் சலுகையுடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 3.4 இன்ச் சூப்பர் AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகக்கப்பட்டுள்ளது . இது அலுமினிய பிரேம் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் IP48 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இந்த போனில் பர்போமன்சுக்கு ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனின் கேமரா இந்தவகைப் போனில் AI தொழில்நுட்பம் உள்ளது. மேலும் இதில் மெயின் 50MP கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா. . முன் பக்கம் உள்ள கேமரா 10 எம்.பி பவர் கொண்டது.
இதையும் படிங்க:Infinix யின் பிலிப் போனில் 5,000ரூபாய் வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்