digit zero1 awards

உங்களுக்கு அசத்தலான கேமரா போன் வாங்கணுமா

உங்களுக்கு அசத்தலான கேமரா போன் வாங்கணுமா
HIGHLIGHTS

பிளிப்கார்டில் கிடைக்கிறது இன்று இந்த கேமரா போன்களில் அசத்தலான ஆபர்கள்

பிளிப்கார்டில் இன்று மான்சூன் ஆபர்  என்ற பெயரில் பல பொருட்களுக்கு அசத்தலான ஆபர்கள் வாரி  வழங்குகிறது, இதனை தொடர்ந்து அந்த வகையில் பார்த்தல் இந்த கேமரா போன்களில் நல்ல  டிஸ்கவுண்ட் ஆபருடன் பல சலுகையை வழங்கி அசத்துகிறது.. நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு நல்ல கேமரா போனை ஆபர்  விலையில் வாங்க காத்து கொண்டிருக்கிர்கள் என்றால், நீங்கள் இந்த வாய்ப்பை  பயன்படுத்தி ஆபர் விலையில் ஸ்மார்ட்போனை வாங்கி உங்கள் பணத்தை மிட்ச  படுத்தி மகிழ்ந்திடுங்கள்.

Redmi Note 5

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி யின் ரேம் மற்றும் 64 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 11,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதில் 4000 mAh பேட்டரி இருக்கிறது  மற்றும் இதனுடன் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625 ப்ரோசெசர் இருக்கிறது. மற்றும் இது உங்களுக்கு ரோஸ் கோலடில் கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Honor 9 Lite 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி யின் ரேம் மற்றும் 64 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 14,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 1,667/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ்  12,200வரையிலான  தள்ளுபடி பெறலாம். இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக  5% தள்ளுபடி கிடைக்கும், இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இதை இங்கே வாங்கலாம்.

Infinix Hot S3 (Sandstone Black, 32 GB)  (3 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 8,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 1,000 /ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ்  8,500 வரையிலான  தள்ளுபடி பெறலாம். இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக  5% தள்ளுபடி கிடைக்கும், இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இதை இங்கே வாங்கவும்.

Samsung Galaxy On Nxt 
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 12,900
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 2,150 /ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 12,000 வரையிலான  தள்ளுபடி பெறலாம். இதனுடன் இதில் ஜியோவின் Rs198/299 ரிசார்ச்ஜ் செய்வதன் மூலம்  2200ரூபாய்  வரை கேஷ்பேக் கிடைக்கிறது, மேலும் இதில்  பல ஆபருடன் நீங்கள் இங்கே வாங்கலாம்.

Lenovo K8 Plus (Venom Black, 32 GB)  (3 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 9,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 1,111 /ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 9,000 வரையிலான  தள்ளுபடி பெறலாம். இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக  5% தள்ளுபடி கிடைக்கும், இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இதை இங்கே வாங்கவும்.

Panasonic Eluga Ray 500 (Marine Blue, 32 GB)  (3 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 8,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 1,000/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 8,500 வரையிலான  தள்ளுபடி பெறலாம்.  இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக  5% தள்ளுபடி கிடைக்கும்,ஜியோவின் Rs198/299 ரிசார்ச்ஜ் செய்வதன் மூலம்  2200ரூபாய்  வரை கேஷ்பேக் கிடைக்கிறது, மேலும் இதில்  பல ஆபருடன் நீங்கள் இங்கே வாங்கலாம். மேலும் நீங்கள் பல ஆபருடன் இதை இங்கே வாங்கவும்.

Smartron t.phone P (Black, 32 GB)  (3 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 7,999
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 2,667/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 7,500 வரையிலான  தள்ளுபடி பெறலாம்.  இதனுடன் நீங்கள் இதை ஆக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்டில் வாங்கினால் கூடுதலாக  5% தள்ளுபடி கிடைக்கும், மேலும் இதில்  பல ஆபருடன் நீங்கள் இங்கே வாங்கலாம். மேலும் நீங்கள் பல ஆபருடன் இதை இங்கே வாங்கவும்.

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo